பாஜக-வுக்கு குட்பை சொல்லும் இபிஎஸ் அணி? அடுத்தடுத்த ட்விஸ்டுகள்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்க உள்ளது. இந்தநிலையில், இபிஎஸ், ஓபிஎஸ் அணிகளில் யாரை ஆதரிப்பது என்பதில் பாஜக குழப்பத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல எடப்பாடி பழனிசாமி தரப்பில் பாஜக-வை தவிர்க்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Video ThumbnailPlay icon

Trending News