நகை வாங்குவதுபோல் நூதன திருட்டு! சிசிடிவி உதவியுடன் பெண் சுற்றிவளைப்பு!

சென்னை திருவொற்றியூரில் நகை வாங்குவது போல வந்து தங்க கம்பலை திருடிச்சென்ற பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.

Trending News