முதலமைச்சர் தொகுதியில் நடந்த அவலம்! சாலையிலேயே வன்கொடுமை செய்த அரக்கன்! அதிர்ச்சி சம்பவம்!

மத்திய பிரதேசத்தில் பட்டப்பகலில் பெண் ஒருவர் சாலையின் நடைபாதையில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இதில். கொடூரத்தின் உச்சமாக இச்சம்பவத்தை தடுக்காமல் பொதுமக்கள் வீடியோ எடுத்துள்ளனர். இதன் பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு

Video ThumbnailPlay icon

Trending News