கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் 13.1 ஓவர்களில் 151 ரன்களை எடுத்து ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் வீரர் ஜெய்ஸ்வால் 13 பந்துகளில் அரை சதம் கடந்து புதிய சாதனை படைத்துள்ளார்.

Recommended Videos