இளைஞர் வெட்டிக் கொலை: 5 பேர் கைது!

சென்னை பள்ளிக்கரணையில் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Trending News