அரசியல் பின்புலம் கிடையாது - இர்பான் விளக்கம்

தனக்கு எந்த அரசியல் பின்புலமும் கிடையாது என இர்பான் விளக்கம்

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் தான் வெளியிட்ட வீடியோ புரோமோசனுக்கானது மட்டுமே என்றும், தனக்கு எந்த அரசியல் பின்புலமும் கிடையாது என்றும் யூடியூபர் இர்பான் கூறியுள்ளார்.

 

Trending News