தெலங்கானா தேர்தலில் போட்டியிடப் போவதில்லை: ஒய்.எஸ்.சர்மிளா

தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிக்க உள்ளதாகவும் ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா கட்சியின் தலைவர் ஒய்.எஸ்.சர்மிளா தெரிவித்துள்ளார்

Trending News