இயக்குனர் அவதாரம் எடுக்கவுள்ள யுவன்: ரசிகர்கள் குதூகலம்

அனைத்து வயது ரசிகர்களையும் கொண்ட இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா சினிமா துறையில் கொடிகட்டி பறக்கும் ஒரு ஆளுமை.

இசையில் புயலை கிளப்பிய பின், யுவன் இப்போது படங்களை இயக்குவதில் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக கூறப்படுகின்றது.

Video ThumbnailPlay icon

Trending News