City
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாகும் திறனும், தலைமை பண்பும் ரிஷப் பந்திடம் அதிகமாக உள்ளது என முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் யுவ்ராஜ் சிங் கூறியுள்ளார்.