கனடா பிரதமர் தமிழில் பொங்கல் வாழ்த்து

Last Updated : Jan 15, 2017, 12:20 PM IST
கனடா பிரதமர் தமிழில் பொங்கல் வாழ்த்து title=

கனடா பிரதமர் ஐஸ்டின் கனடா மற்றும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார். 

அவர் வெளியிட்டு உள்ள டிவிட்டரில் பொங்கல் வாழ்த்து செய்தி வீடியோவில் தமிழில் வணக்கம் தெரிவித்து உரையை தொடங்குகிறார். 

 

 

Trending News