நிலநடுக்கம்- இந்தோனேசியா ஜாவா பகுதியில்!!

இந்தோனேசியா, சுமத்ரா தீவுகளுக்கு இடையிலான ஜாவா கடற்பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.

Last Updated : Oct 19, 2016, 04:33 PM IST
நிலநடுக்கம்- இந்தோனேசியா ஜாவா பகுதியில்!!

வாஷிங்டன்: இந்தோனேசியா, சுமத்ரா தீவுகளுக்கு இடையிலான ஜாவா கடற்பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.
 

கடலின் அடிப்பகுதியில் சுமார் 600 கிலோமீட்டர் ஆழத்தில் இன்று காலை 6 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 6.2 ரிக்டராக பதிவாகியுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை. சேதங்கள் தொடர்பான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

More Stories

Trending News