கண்னாமுச்சி விளையாடும் பாம்பு: வைரல் வீடியோ!

Last Updated : Sep 18, 2017, 06:11 PM IST
கண்னாமுச்சி விளையாடும் பாம்பு: வைரல் வீடியோ! title=

சிறுவர்கள் கண்னாமுச்சி விளையடி பார்த்திருப்போம். ஆனால் பாம்பு கண்னாமுச்சி விளையாடிப் பார்துள்ளிரா?, அதும் விசப் பாம்புடன் விளையடிப் பார்த்துள்ளீரா?

இங்கு ஒரு நபர் பாம்புடன் எளிதாக கண்னாமூச்சி விளையாடி வருகின்றார். 

ஆஸ்திரேலியா குயின்ஸ்லாந்திலுள்ள ஒரு வீட்டின் கழிவறைக்குள் நுழைந்த விஷபழுப்பு மர பாம்பினை பாம்பு-பிடிப்பவர் ஒருவர் பிடிக்க முயற்சிகின்றார். 

இந்த முயற்சியின் வீடியோவினை பதிவு செய்து இனையத்தில் பதிவேற்றியுள்ளனர். தற்போது இனையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

Trending News