அதிரடி!! ஏர்டெல் ரூ.65 அறிமுகம் -விவரம் உள்ளே

ரிலையன்ஸ் ஜியோவை பின்னுக்கு தள்ள ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது.

Updated: Mar 29, 2018, 08:13 AM IST
அதிரடி!! ஏர்டெல் ரூ.65 அறிமுகம் -விவரம் உள்ளே
Zee Media

ரிலையன்ஸ் ஜியோவினை தொடர்ந்து ஏர்டெல் நிறுவனமும் தனது வாடிகையலர்களுக்கு அதிரடி சேவைகளை அறிவித்துள்ளது. அதன்படி ஏர்டெல் பயனர்களுக்கான புதிய திட்டங்களை வழங்கியுள்ளது.

அந்த வகையில் இன்று ஏர்டெல் நிறுவனம் ரூ.65 மதிப்பிலான திட்டததை ஃப்ரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. 


இதையும் படிக்கவும்..

BSNL-ல் புதிய திட்டம் அறிமுகம்: விவரம் உள்ளே!


இந்த ரூ.65 புதிய திட்டங்களின் விவரம்.....!

இந்த திட்டம் மொத்தம் 28 நாட்கள் செல்லுபடியாகும். 1ஜிபி அளவிலான 3ஜி மற்றும் 2ஜி டேட்டா வழங்கப்படுகிறது. ஆனால் இந்த திட்டத்தின் கீழ் 4ஜி டேட்டா வழங்கப்பட மாட்டாது.

இதேபோல ரூ.98-க்கு 2ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவை ஏர்டெல் அறிமுகப்படுத்தியது. இந்த திட்டமும் மொத்தம் 28 நாட்கள் செல்லுபடியாகும்.


 இதையும் படிக்கவும்..

Jio-வின் அதிரடி சலுகை: JioFi தற்போது வெறும் Rs.xx மட்டுமே!


ஏற்கனவே ஏர்டெல் நிறுவனம் வெளியீட்டுள்ள சில திட்டங்கள் படி ரூ. 8, ரூ. 15, ரூ. 40, ரூ. 349, மற்றும் ரூ. 399, ரூ.499 என வரிசையாக வழங்கியுள்ளது. இதைக்குறித்து அருகில் இருக்கும் ஏர்டெல் கடைக்கு சென்று தெரிந்துக்கொள்ளலாம்.