ஜாக்பாட் அடிக்க வைக்கும் இந்த 5 ரூபாய் நோட்டு..இவ்வளவு ரூபாய் கிடைக்குமா?

5 Rupee Rare Note Sell: இந்த பழைய 5 ரூபாய் நோட்டு உங்களிடம் இருந்தால் நீங்களும் ஒரே இரவில் பணக்காரர் ஆகிவிடலாம். இதை விற்கும் எளிய வழியை தெரிந்து கொள்ளுங்கள். அதன் முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.  

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 28, 2023, 11:57 AM IST
  • அரிய 5 ரூபாய் நோட்டுக்கு செம டிமாண்ட்.
  • உங்ககிட்ட இருந்தா இதை பண்ணுங்க.
ஜாக்பாட் அடிக்க வைக்கும் இந்த 5 ரூபாய் நோட்டு..இவ்வளவு ரூபாய் கிடைக்குமா? title=

5 ரூபாய் அரிய நோட்டு விற்பனை: பலர் பழைய நோட்டுகள் அல்லது நாணயங்களை சேமித்து வைத்திருக்கொள்ள விரும்புகிறார்கள். பழைய நாணயங்கள் மற்றும் நோட்டுகளை வைத்திருக்க விரும்பும் நபர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. பெரும்பாலும் பலர் தனித்துவமான விஷயங்களைச் சேமிக்க விரும்புகிறார்கள், இந்த சேகரிப்பில் உங்களிடம் 5 ரூபாய் இருந்து, அதுவும் டிராக்டர் நோட்டை இருந்தால் அதை உடனடியாக எடுத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இந்த நோட்டின் மூலம் லட்சக்கணக்கில் நீங்கள் சம்பாதிக்கலாம், எனவே இந்த அரிய நோட்டை ஆன்லைனில் விற்பதன் மூலம் எப்படி லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.

5 ரூபாய் நோட்டினால் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்
இந்த 5 ரூபாய் டிராக்டர் நோட்டை நீண்ட நாட்களாக உங்களிடம் வைத்திருந்தால், நீங்கள் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம். அதற்கு இந்த 5 ரூபாய் நோட்டில் இருக்க வேண்டிய அம்சங்கள் என்னவென்றால், இந்த நோட்டில் ஒரு ட்ராக்டரின் படம் இருக்க வேண்டும். அதிலும், 786 என்ற சீரியல் எண் இருக்க வேண்டும். இதன்படி, உங்களிடை அரிய 5 ரூபாய் நோட்டு இருந்தால் அதை வைத்து 30,000 ரூபாய் சம்பாதிக்கலாம். எனவே, உங்களிடம் இருக்கும் பழைய நாணயங்கள், நோட்டுகளை ஒருமுறை தேடி பார்த்துவிடுவது நல்லது.

மேலும் படிக்க | யூபிஐ மூலம் உங்கள் பணம் பறிபோகாமல் இருக்க உடனே இத பண்ணிடுங்க!

வீட்டில் இருந்த படி ஆயிரக்கணக்கான ரூபாய் சம்பாதிக்கலாம்
இந்த 5 ரூபாய் நோட்டு உங்களிடம் இருந்தால், வீட்டில் அமர்ந்தபடியே உங்கள் அதிர்ஷ்டம் ஜொலிக்கலாம். இதற்காக நீங்கள் எங்கும் செல்ல தேவையில்லை, ஆன்லைனில் விற்கலாம். அத்தகைய நோட்டுகளை விற்க, Coinbazzar.com இன் ஆன்லைன் தளத்தைப் பார்வையிடவும், இங்கு நீங்கள் உங்களது இந்த அரிய வகை ரூபாய் நோட்டை விற்க முடியும்.

எப்படி விற்பது?
* Coinbazaar.com இணையதளத்துக்கு செல்லவும்

* அதில் உங்களை ஒரு விற்பனையாளராக பதிவு செய்துகொள்ளவும்.

* உங்களிடம் இருக்கும் 5 ரூபாய் நோட்டின் படத்தை அப்லோடு செய்யவும்

* உங்களின் 5 ரூபாய் நோட்டை வாங்க விரும்புவோர் உங்களை நேரடியாக தொடர்புகொண்டு விவரங்களை கேட்பார்கள்

* அவர்களிடம் விலைபேசி 5 ரூபாய் நோட்டை விற்றுவிடலாம்.

மேலும் படிக்க | ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News