நியூடெல்லி: காஸ் சிலிண்டர் முன்பதிவு செய்பர்வர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. காஸ் சிலிண்டர் விலைகள் அதிகரித்து வரும் நிலையில், இப்போது உங்களுக்கு ரூ.1000 குறைந்த விலையில் எல்பிஜி சிலிண்டர் கிடைக்கிறது. வீட்டில் இருந்தபடியே எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்து சலுகையைப் பெறுங்கள். இதுகுறித்து அரசு எண்ணெய் நிறுவனங்கள் தகவல் அளித்துள்ளன. காஸ் சிலிண்டரை 1000 ரூபாய்க்கு எப்படி மலிவாக முன்பதிவு செய்யலாம் என்பதைச் சொல்கிறோம்.
முன்பதிவு செய்வது எப்படி
உங்கள் சிலிண்டரை (எல்பிஜி சிலிண்டர் புக்கிங்) அரசு எண்ணெய் நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம். இது தவிர, சிலிண்டரை ஆன்லைனில் பதிவு செய்யலாம்.
1000 ரூபாய் வரை பலன் கிடைக்கும்
உங்களிடம் Paytm செயலி இருந்தால், அதன் மூலம் காஸ் சிலிண்டரை மலிவாக முன்பதிவு செய்யலாம். Paytm மூலம் சிலிண்டரை முன்பதிவு செய்வதன் மூலம் பெரிய பலனைப் பெறலாம். Paytm மூலம் காஸ் சிலிண்டர்களை முன்பதிவு செய்தால் ரூ.1000 வரை கேஷ்பேக் பெறலாம்.
இந்த விளம்பர குறியீட்டை பயன்படுத்தவும்
இந்த நேரத்தில் நீங்கள் Paytm இல் 4 கேஷ்பேக் சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் ரூ.5 முதல் ரூ.1000 வரை கேஷ்பேக் கிடைக்கும். இதற்கு, நீங்கள் GAS1000 என்ற விளம்பர குறியீட்டைப் பயன்படுத்தலாம். இதில், வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சமாக ரூ.1000 மற்றும் குறைந்தபட்சம் ரூ.5 கேஷ்பேக் கிடைக்கும்.
மேலும் படிக்க | கம்மி விலையில் LPG சிலிண்டரை வாங்கணுமா? அப்போ இதை பண்ணுங்க
இங்கே முன்பதிவு செய்யுங்கள்
முதலில் நீங்கள் Paytm செயலிக்கு செல்ல வேண்டும்.
இப்போது நீங்கள் புக் கேஸ் சிலிண்டர் என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.
இதற்குப் பிறகு எரிவாயு வழங்குநரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
பாரத்காஸ், ஹெச்பி கேஸ், இண்டேன் எதுவாக இருந்தாலும் நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
இப்போது நீங்கள் LPG ஐடி அல்லது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும்.
இப்போது நீங்கள் Proceed என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.
இப்போது நீங்கள் Apply Promocode என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
இங்கே நீங்கள் உங்கள் சொந்த சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
விளம்பர குறியீட்டை உள்ளிட்ட பிறகு, நீங்கள் பணம் செலுத்த வேண்டும், அதன்பிறகு உங்கள் கேஷ்பேக் கிடைத்துவிடும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ