Gas Cylinder Price Update: பட்ஜெட்டுக்கு முன்னதாக, கேஸ் சிலிண்டர் விலை குறித்து பெரிய தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி கேஸ் சிலிண்டரின் விலை தற்போது 1000 ரூபாயை தாண்டியுள்ளது. கேஸ் சிலிண்டர்களுக்கான சமீபத்திய விலையை அரசு எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. அதன் முழு விவரத்தை இங்கே பருங்கள்.
Gas Cylinder Price Hike: புத்தாண்டின் முதல் நாளே கேஸ் சிலிண்டர் விலையில் பெரும் உயர்வு ஏற்பட்டுள்ளது. உங்கள் நகரத்தின் சமீபத்திய கட்டணங்கள் இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள்.
Gas Cylinder Price Latest News: கடந்த பல மாதங்களாக கேஸ் சிலிண்டர் விலையில் எந்த நிவாரணமும் அளிக்கப்படவில்லை. அதன்படி டிசம்பர் மாதத்தின் விலையில் ஏற்றம் அல்லது இறக்கம் இருக்கிறதா என்பதை இங்கே தெரிந்துக்கொள்வோம்.
Changes From 1st December 2022: டிசம்பர் முதல் தேதியான இன்று முதல் உங்கள் தினசரி வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் விஷயங்கள்... இது அன்றாட செலவுகள் தொடர்பானவை
Changes From 1st December 2022: 2 நாட்களுக்குப் பிறகு, ஆண்டின் கடைசி மாதம் டிசம்பர் (1 டிசம்பர் 2022) தொடங்கப் போகிறது. இந்த மாதத்திலும் பல பெரிய மாற்றங்கள் நிகழப் போகிறது, இது உங்கள் பாக்கெட்டை நேரடியாகப் பாதிக்கும்.
Rules Change from 1st October: இன்று முதல் இந்தியாவில் பல பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இவை சாமானியர்களின் நிதி நிலையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.
LPG Cylinder Price Cut: சர்வதேச விலை குறைப்புக்கு ஏற்ப எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களால் வணிக ரீதியிலான எல்பிஜி சிலிண்டரின் (19-கிலோ) விலை ரூ.91.50 குறைக்கப்பட்டுள்ளது.
பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனங்களான இந்தியன் ஆயில், பிபிசிஎல் மற்றும் எச்பிசிஎல் ஆகியவை சுமார் ஐந்து மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விலையில் மாற்றம் செய்யவில்லை.
ஜிஎஸ்டி, சிலிண்டர் விலை உயர்வு என எதையும் பொருட்படுத்தாமல் வெறும் ஐந்து ரூபாய்க்கு 80 வயது மூதாட்டி தேநீர் விற்பனை செய்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
LPG Price Today 1 August 2022: எல்பிஜி சிலிண்டர்கள் இன்று முதல் மலிவாகிவிட்டன. இந்தியன் ஆயில் இன்று வெளியிட்ட புதிய விலையின்படி அதாவது ஆகஸ்ட் 1ஆம் தேதி எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.36 குறைக்கப்பட்டுள்ளது.
Big Changes from 1 August: நாளை அதாவது ஆகஸ்ட் 1 முதல், வங்கியிலிருந்து வருமான வரி வரை 5 பெரிய மாற்றங்கள் நிகழப் போகின்றன, இது உங்களின் பாக்கெட்டை நேரடியாக பாதிக்கும்.
Changes From 1 july: ஜூலை மாதம் இன்று முதல் தொடங்கி உள்ளது. இந்த மாதத்தின் முதல் தேதியில் இருந்து, உங்கள் வாழ்க்கையில் பல பெரிய மாற்றங்கள் நிகழும். இந்த மாற்றங்கள் உங்கள் வாழ்க்கையிலும் உங்கள் பாக்கெட்டிலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.
LPG Price: எண்ணெய் நிறுவனங்கள் இன்று வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்களின் விலையை ரூ.50 உயர்த்தியுள்ளன. மறுபுறம் வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது.