ராசிபலன்: பிரச்சினைகளுக்கு சுமூக தீர்வு காணும் நாள் இன்று...

இன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும், உங்கள் அதிர்ஷ்ட நிறம் என்ன? அதிர்ஷ்ட எண் என்ன? பார்க்கலாம்......

Last Updated : Nov 18, 2019, 08:29 AM IST
ராசிபலன்: பிரச்சினைகளுக்கு சுமூக தீர்வு காணும் நாள் இன்று... title=

இன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும், உங்கள் அதிர்ஷ்ட நிறம் என்ன? அதிர்ஷ்ட எண் என்ன? பார்க்கலாம்......

மேஷம்: பழைய பிரச்சினைகளுக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். தாயார் மற்றும் உறவினர்களுடன் வீண்விவாதம் வந்து போகும். பண பற்றாக்குறை நீடித்தாலும், கேட்ட இடத்தில் தேவையான உதவிகள் கிடைக்கும். வியாபாரதக்தில் பங்குதாரரின் பிரச்சினைகள் தீரும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறிய டிப்பீர்கள். தேவைகள் பூர்த்தி ஆகும் நாள்.

ரிஷபம்:  திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். விருந்தினர்களின் வருகை யால் வீடு கலைகட்டும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பல முன்னேற்றங்கள் உருவாகும். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். வெற்றிக்கு  வித்திடும் நாள்.

மிதுனம்: குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பங்கள் வில கும். உங்கள் பேச்சில் இனிமை பொங்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். உறவி னர்கள் ஆதரவு  கிடைக்கும். வியாபாரத்தில் முயற்சிகள் பளிதமாகும். உத்தியோகத்தில் உயர் அதி காரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். புதிய பாதை தெரியும் நாள்.

கடகம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால், சில முக்கிய காரியங் களைப் போராடி முடிப்பீர்கள். வீட்டிலும், வெளியிலும், மற்றவரை அனுசரித்து போங்கள். உங்கள் கோபத் தால் வீண் பிரச்சினைகள் உருவாகும். உடல் பாதிப்படையும். உத்தியோகத்தில் அதிகாரிகள் குறை கூறினால், ஏற்றுக் கொள்ளுங்கள். நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டிய நாள்.

சிம்மம்: எடுத்த வேலைகளை முடிப்பதற்குள் அலைச்சல்கள் அதிகரிக்கும். பிள்ளைகளுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங் கும். வாகனப் பயணங்களில் கவனம் தேவை. உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து தீங்கும். முக்கிய கோப்பு களைக் கையாளும் போது கவனமுடன் செயல் படுவது நல்லது. போராடி வெல்லும் நாள்.

கன்னி: எடுத்த காரியத்தில் அனைத்திலும் முழு முயற்சி யுடன் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயம் அடைவார்கள். வீட்டிற்குத் தேவையான வசதி வாய்ப்புகளை மேம் படுத்துவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமை வெளிப்படுவதால் புகழ் அதிகரிக்கும். சாதனை செய்யும் நாள்.

துலாம்: உங்கள் செயல்களில் கண்ணும் கருத்துமாகச் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். சொந்த பந் தங்கள் சிலர் கேட்ட உதவியைச் செய்வீர்கள். உங்களால் வளர்ச்சி அடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள்.  உத்தியோகத்தில் உங்கள் அர்ப்பணிப்பால், உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

விருச்சிகம்: கணவன் மனைவிக்குள் இதுவரை இருந்த பிணக்கு கள் நீங்கும். நீண்ட நாள் பிரச்சி னைகளுக்கும் தீர்வு காண்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் வட்டா ரத்தில் உங்கள் மதிப்பு அதிகரிக்கும். வியா பாரத்தில் உங்கள் பங்குதாரர் உங்கள் சொற்படி நடப்பார்.  உத்தியோகத்தில், திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். தடைகள் உடையும் நாள்.

தனுசு:  சந்திராஷ்டமம் தொடர்வதால் தேவையற்ற வீண்குழப்பங்களாலும், மன உளைச்சளாலும், பாதிப்படைவீர்கள். உடல் நிலையில் பாதிப்பு ஏற்படும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலிப்பதில் தாமதம் உண்டாகும். உத்தியோகத்தில் உயரதிகாரி களுடன் மோதல் போக்கை தவிர்ப்பது நல்லது. எதிர் பார்ப்புக்கள் தாமதமாகி முடியும் நாள்.

மகரம்:  உங்களின் தனித் திற மையை வெளிப்படுத்துவதால் நல்ல வாய்ப்புக்கள் தேடி வரும்.சகோதரர்கள். கணவன் மனைவிக்குள் அன்னியோன்யம் அதிக ரிக்கும். கல்யாண பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். வியாபாரத்தில் புதியஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தி யோகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். திறமைகள் வெளிப்படும் நாள்.

கும்பம்: நீண்ட நாளாக வர வேண்டிய பணம் தற்போது கைக்குவந்து சேரும். உறவினர்கள், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத் துவம் தருவார்கள். பிரபலங்களின் நட்பும், ஆதரவும் கிடைக்கும். உத்தியோகத்தில் சவாலான காரியங்களையும் சாதாரணமாக முடித்துப் புகழ் பெறுவீர்கள்.தொட்டக் காரி யங்கள் துலங்கும் நாள்.

மீனம்: குடும்பத்தாரின் ஆதரவுபெருகும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் கூட்டாளிகளால் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சகஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப் பீர்கள். பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். புதுமை படைக்கும் நாள்

Trending News