ராஜஷ்தான் திருமண மண்டபத்தில் தீவிபத்து -மீட்பு பணி தீவிரம்!

ராஜஷ்தானில் திருமண மண்டபம் ஒன்று திடீரென தீபிடித்து விபத்துக்குள்ளானது!

Last Updated : Mar 27, 2018, 04:57 PM IST
ராஜஷ்தான் திருமண மண்டபத்தில் தீவிபத்து -மீட்பு பணி தீவிரம்! title=

ராஜஷ்தானில் திருமண மண்டபம் ஒன்று திடீரென தீபிடித்து விபத்துக்குள்ளானது!

ராஜஷ்தான் மாநிலம் ஜெய்பூரின் சிரிஸி பகுதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் திடீரென தீபிடித்து விபத்துக்குள்ளானது. விசயம் அறித்த அப்பகுதி மக்கள் தீயனைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவயிடத்திற்கு விரைந்த தீயனைப்பு படையினர் தீயினை அனைக்கும் பயிணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

5 வீரர்கள் கொண்ட குழு தீயினை அனைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்தில் உயிர் சேதங்கள் எதுவும் நிகழவில்லை. மேலும் விபத்திற்கான காரணம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிந்து விசாரணை செய்யப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

Trending News