புதிய மின் கட்டணம் வெளியீடு! டெல்லி மக்கள் குஷி!

டிஈஆர்சி இன்று (புதன்கிழமை) 2018-19 ஆம் ஆண்டுக்கான புதிய மின் கட்டண ஆணையை வெளியிட்டு உள்ளது. அந்த படி டெல்லி வாழ் மக்களை குஷி படுத்தும் வகையில் மின் கட்டணத்தை குறைத்துள்ளது டிஈஆர்சி நிறுவனம்.

Last Updated : Mar 28, 2018, 04:29 PM IST
புதிய மின் கட்டணம் வெளியீடு! டெல்லி மக்கள் குஷி! title=

டிஈஆர்சி இன்று (புதன்கிழமை) 2018-19 ஆம் ஆண்டுக்கான புதிய மின் கட்டண ஆணையை வெளியிட்டு உள்ளது. அந்த படி டெல்லி வாழ் மக்களை குஷி படுத்தும் வகையில் மின் கட்டணத்தை குறைத்துள்ளது டிஈஆர்சி நிறுவனம்.

இந்நிலையில், ஆணையம், புதிய மின் கட்டண ஆணை விபரம்:-

1200 வாட் யூனிட் 

முதலில் இப்போது
8.75         7.75

 

800-1200 யூனிட் 

முதலில்  இப்போது
8.10  7.00

 

400-800 யூனிட் 

முதலில் இப்போது
7.70  6.60

 

200-400 யூனிட் 

முதலில் இப்போது
5.95 4.50

 

0-200 யூனிட் 

முதலில் இப்போது
4.00  3.00 

 

 

Trending News