உயர்த்தப்பட்ட 4 இணையமைச்சர்களின் இலாகா விவரங்கள்!

Last Updated : Sep 3, 2017, 02:36 PM IST
உயர்த்தப்பட்ட 4 இணையமைச்சர்களின் இலாகா விவரங்கள்! title=

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. 9 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். 

தமிழகத்தை சேர்ந்த நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட 4 இணையமைச்சர்களுக்கு கேபினட் அந்தஸ்து உயர்த்தப்பட்டது. இவர்களும் இன்று பதவியேற்று கொண்டனர்.

உயர்த்தப்பட்ட 4 இணையமைச்சர்களின் இலாகா விவரங்கள்:-

நிர்மலா சீதாராமன் - பாதுகாப்புத்துறை

தர்மேந்திர பிரதான் - திறன் மேம்பாடு, பெட்ரோலியம் துறை

பியூஷ்கோயல் - ரயில்வே துறை

முக்தார் அப்பாஸ் நக்வி - சிறுபான்மையினர் நலத்துறை

Trending News