ஆந்திரா பேருந்து விபத்தில் 6 பேர் படுகாயம்!

தெலுபரோலு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உகுடூரு மண்டலில், சுற்றுலா வந்த பேருந்து கவிழ்ந்ததில் ஆறு பேர் காயமடைந்தனர்.

Last Updated : Oct 4, 2017, 11:40 AM IST
ஆந்திரா பேருந்து விபத்தில் 6 பேர் படுகாயம்! title=

ஆந்திர பிரதேஷ்: தெலுபரோலு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உகுடூரு மண்டலில், சுற்றுலா வந்த பேருந்து கவிழ்ந்ததில் ஆறு பேர் காயமடைந்தனர்.

 

 

விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்னர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் விபத்திற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Trending News