ஜம்மு-வில் சிறுத்தை ஒன்று உயிருடன் மீட்பு!

ஜம்மு-காஷ்மீரில் சிறுத்தை ஒன்று வனத்துறை அதிகாரிகளால் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது!  

Last Updated : Feb 6, 2018, 11:10 AM IST
ஜம்மு-வில் சிறுத்தை ஒன்று உயிருடன் மீட்பு! title=

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கல்காவின் டி.எச். போராவில், சிறுத்தை ஒன்று வனத்துறை அதிகாரிகளால் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது!  

சம்பவயிடத்திற்கு அருகாமையில் இருக்கும் ஊர் பொதுமக்கள், இச்சம்பவம் குறித்து வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.

தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு வந்த ஜம்மு-காஷ்மீர் வனத்துறையினர், சிறுத்தையை உயிருடன் மீட்டனர். 

மேலும், இது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending News