டெல்லியில் பாஜக ஆட்சிமன்றக்குழு கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று காலை தொடங்கியது. இந்த ஆட்சிமன்றக்குழு கூட்டத்தில் பங்கேற்ற பாஜகவின் மத்திய அமைச்சர் கிருஷ்ண ராஜ் திடீரென மயங்கி விழுந்தார்.
இதனையடுத்து சிகிச்சைக்காக கிருஷ்ண ராஜை ஆர்எம்எல் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
Delhi: MoS Agriculture Krishna Raj fell ill during BJP parliamentary party meeting at Parliament's Library Building, rushed to RML hospital for treatment. pic.twitter.com/lnINcuJNJw
— ANI (@ANI) December 20, 2017