டெல்லி JNU 2018-19 ஆண்டிற்கான பதிவு தொடங்கியது!

Last Updated : Sep 18, 2017, 01:08 PM IST
டெல்லி JNU 2018-19 ஆண்டிற்கான பதிவு தொடங்கியது! title=

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் 2018-19 கல்வியாண்டிற்கான நுழைவுத்தேர்வின் முன்பதிவு துவங்கியது.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முதுகலை, ஆராய்சியாளர் படிப்பிற்கான நுழைவுத் தேர்வுகள் ஆண்டுதோறும் நடைபெருவது வழக்கம். அந்த வகையினில் இந்த ஆண்டிற்கான தேர்வுகளுக்கு தற்போது முன்பதிவு துவங்கியுள்ளது.

எவ்வாறு பதிவு செய்யவேண்டும்?

  • https://jnu.ac.in/main/ இனையதளத்தை பார்க்கவும்
  • "New Registration" பொத்தானை கிளிக் செய்யவும்
  • தங்களது பெயர், பிறந்தநாள், முகவரி, மின்னஞ்சல், கைபேசி எண் ஆகியவற்றை உள்ளிடவும்.
  • 8 இலக்க கடவுச்சொல் ஒன்றினை உருவாக்கவும்.
  • சமீபத்திய புகைப்படம், கையொப்ப நகலை உள்ளீடவும்.

 

பின்னர் "Submit" பொத்தானை கிளிக் செய்தால் போதும் உங்களுக்கான கனக்கு ஒன்று உருவாக்கப்பட்டுவிடும். பின்னர் அந்த கனக்கின் உதவியுடன் தங்களுக்கு தேவையான தகவள்களை பெறலாம்.

மேலும் உதவிகளுக்கு 8010-855-855 என்ற எண்னை தெடர்புகொள்ளவும்.

Trending News