சிங்கப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவருக்கு தங்கச்சங்கிலி வாங்க போன போது 8 கோடி ரூபாய் அதிர்ஷ்டம் அடித்துள்ளது. இது குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்
உலகின் மிக நீண்ட ரயில் பயணம்: ரயில் போக்குவரத்து, மக்கள் அதிகம் விரும்பும் போக்குவரத்தில் முதலிடம் வகிக்கிறது. குறைந்த கட்டணத்தில், பாதுகாப்பான பயணமாக இருப்பதால், பலரும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள்.
New Wave of Covid In Singapore: சிங்கப்பூரில் வேகமாக பரவும் கே.பி. 2 புதிய கொரோனா வைரஸ். கொரோனா தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகமூடிகளை அணிய அறிவுரை.
34 Year Old Woman Become Grandmother: சமூக வலைதளத்தில் பிரபலமான 34 வயது பெண் ஒருவர் தான் பாட்டி ஆகியிருப்பதாக அறிவித்துள்ளார். இதன் பின்னணியை இங்கு காணலாம்.
IRCTC Singapore -Malaysia Tour Package: சென்னையில் இருந்து சிங்கப்பூர் மலேஷியாவிற்கான விமான பயணம் அடங்கிய IRCTC பேக்கேஜ், 5 இரவுகள் மற்றும் 6 பகல்களுக்கானது.
Everest Fish Curry Masala: எவரெஸ்ட் மீன் கறி மசாலாவில் அதிகளவில் நச்சு பொருள் கலந்திருப்பதாக கூறி அதனை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப சிங்கப்பூர் உணவு முகமை உத்தரவிட்டுள்ளது.
Lab Grown Meat: இறைச்சிக்காக விலங்குகளை கொல்லக்கூடாது என பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதனை கருத்தில் கொண்டு பல்வேறு நாடுகளில் செயற்கை இறைச்சி உருவாக்கும் முயற்சிகளை மேற்கொண்டன.
சிங்கப்பூர் அதிபராக தமிழர் ஒருவர் பதவியேற்கவிருக்கிறார். நேற்று (2023 செப்டம்பர் 1, வெள்ளிக்கிழமை) நடைபெற்ற தேர்தலில் தமிழகத்தைச் சேர்ந்த பாரத்வன்ஷி தர்மன் சண்முகரத்தினம் வெற்றி பெற்றார்.
Tharman Shanmugaratnam: பிரிட்டனுக்குப் பிறகு, அரசின் உயர் பதவிகளில் ஒன்றை புலம்பெயர்ந்த இந்தியர்கள் அலங்கரிக்கின்றனர் என்பதும், அவர்கள் இருவருமே தமிழகத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என்பதும் சிறப்பு
இந்திய பெண்மணி காணாமல் போன சம்பவம் குறித்து சிங்கப்பூர் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு (MRCC) காலை 7.50 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்டது என சிங்கப்பூர் கடல்சார் மற்றும் துறைமுக ஆணையம் தெரித்துள்ளது.
Capital punishment in Singapore: மரண தண்டனைக்கு வழி வகுக்கும் அளவை விட இரண்டு மடங்கு அதிகமான ஹெராயின் (30.72 கிராம்) கடத்தியதற்காக சிங்கப்பூரில் ஒரு பெண்ணுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது
Korean drama Squid Game Winner Selvam Arumugam: சிங்கப்பூரில் நடந்த ஸ்க்விட் கேம்-இன்ஸ்பைர்டு நிகழ்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த செல்வம் ஆறுமுகம் என்ற தமிழர் ரூ.11.5 லட்சம் பரிசுத் தொகையை வென்றார்
தமிழக முதல்வரின் சிங்கப்பூர், ஜப்பான் பயணத்தால் பன்னாட்டு கல்வித்தரணை தமிழ்நாட்டு மாணவர்களும் அறிந்து கொள்ளும் வகையில் ஏற்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.