ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியில், ஆர்சிபி அணி 251 ரன்கள் என்ற இமாலய இலக்கை சென்னை அணிக்கு நிர்ணயித்தது.
CSK vs RCB: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்றைய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 43 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: முதல் வெற்றியை பதிவு செய்ய ருதுராஜ் படை தயார்! சிஎஸ்கே அணியின் உத்தேச பிளேயிங் 11 விவரம்!
ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல்-ன் முதல் போட்டியில் கடந்த ஆண்டு இறுதிப் போட்டியில் மோதிய இரண்டு அணிகளுமே மோதும். ஆனால் இந்த முறை ஐபிஎல் நிர்வாகம் ஒரு புதிய யுக்தியை கையில் எடுத்துள்ளது.
IPL 2026 Schedule: ஐபிஎல் 2026 சீசனின் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோத உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Chennai Super Kings: கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கேவில் தீபக் ஹூடாவுக்கு பதில் இந்த இளம் வீரரை களமிறக்க வேண்டும்.
CSK vs RCB : பெங்களுருவில் சிஎஸ்கே அணி தோற்ற பிறகு ஆர்சிபி ரசிகர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களிடம் கலாட்டாவில் ஈடுபட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் கடைசி பந்தில் தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதும் இன்றைய போட்டி பெங்களூரு மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.
CSK vs RCB Match Preditcion : சிஎஸ்கே, ஆர்சிபி அணிகள் மோதும் இன்னறைய ஐபிஎல் போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என முன்னாள் சிஎஸ்கே பிளேயர் ஹர்பஜன் சிங் கணித்துள்ளார்.
CSK vs RCB IPL 2025: நாளை நடக்கும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டிக்கு சிஎஸ்கே போட்டிருக்கும் ஸ்கெட்ச் என்ன என்பதை பார்க்கலாம்.
CSK Playing XI: ஆர்சிபி அணியை பழிவாங்க சிஎஸ்கே அணி அதன் பிளேயிங் லெவனில் இரண்டு மாற்றங்களை செய்தாக வேண்டும்.
சென்னை சேப்பாக்கத்தின் ஆடுகளத்தை முற்றிலுமாக மாற்றி அமைத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
CSK vs RCB: சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று (மார்ச் 28) நடைபெற்றது.
Chennai Super Kings vs Royal Challengers: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டியில் ஆர்சிபி அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
Virat Kohli Fitness: ஆரோக்கியமாக இருக்க பலரும் பல விஷயங்களை பின்பற்றுகின்றனர். விராட் கோலி பிட்டாக இருக்க என்ன செய்கிறார் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
CSK vs RCB: ஐபிஎல்லில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் போட்டி நடைபெற உள்ளது.
CSK vs RCB : சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியே வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது. ஆர்சிபி அணியின் வீக் பாயிண்ட் சிஎஸ்கே அணிக்கு நன்றாக தெரியும். முழு விவரம் இங்கே
CSK vs RCB: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீது தாக்குதல் தொடுக்க ஆர்சிபி கொண்டுவரும் 3வது சுழற்பந்துவீச்சாளர் யார் என்பது குறித்து தினேஷ் கார்த்திக் தகவல் கொடுத்துள்ளார்.
CSK vs RCB Playing XI Prediction: ஐபிஎல் தொடரில் நாளை மோத உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் பிளேயிங் லெவன் கணிப்புகளை இங்கு காணலாம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நாளை மறுநாள் (மார்ச் 28) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்ள இருக்கிறது.