டெல்லியில் கள்ள துப்பாக்கி விற்றதாக ஒருவர் கைது!

புதுடெல்லியில் சட்டத்திற்கு புரம்பாக கள்ள துப்பாக்கிகளை விற்று வந்த நபரினை டெல்லி தெற்கு மாவட்ட சிறப்பு பணியாளர்கள் கைது செய்துள்ளனர்.

Last Updated : Jan 10, 2018, 04:36 PM IST
டெல்லியில் கள்ள துப்பாக்கி விற்றதாக ஒருவர் கைது! title=

புதுடெல்லியில் சட்டத்திற்கு புரம்பாக கள்ள துப்பாக்கிகளை விற்று வந்த நபரினை டெல்லி தெற்கு மாவட்ட சிறப்பு பணியாளர்கள் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவரிடம் இருந்து சுமார் 14 கள்ள துப்பாக்கிகள் பரிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்டவர் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை, மேலும் இவருக்கு எங்கிருந்து துப்பாக்கிகள் வருகின்றன, இவருடன் வேறு யாரெல்லாம் இணைந்து வியாபாரம் செய்து வருகின்றனர் எனபது குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குற்றம்சாட்டப்படவரின மீது வழக்கு பதிவுசெய்து விசாரணை செய்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Trending News