English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • வழக்கு

வழக்கு News

Govt மருந்தாளுநர் தேர்வில், பி.பார்ம் பட்டதாரிகளையும் அனுமதிக்க HC உத்தரவு!
Madras High Court Mar 30, 2019, 03:15 PM IST
Govt மருந்தாளுநர் தேர்வில், பி.பார்ம் பட்டதாரிகளையும் அனுமதிக்க HC உத்தரவு!
அரசு மருந்தாளுநர் பணியிடங்களுக்கான தேர்வில், பி.பார்ம் பட்டதாரிகளையும் அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!!
MLA கருணாஸ் நீதிமன்ற உத்தரவின் பேரில் வேலூர் சிறையில் அடைப்பு..
Controversial Speech Sep 24, 2018, 10:29 AM IST
MLA கருணாஸ் நீதிமன்ற உத்தரவின் பேரில் வேலூர் சிறையில் அடைப்பு..
சர்ச்சை பேச்சு வழக்கில் கைது செய்யப்பட்ட MLA கருணாஸ் வேலுார் சிறைக்கு மாற்ற சிறை துறை அதிகாரிகள் நடவடிக்கை..! 
H. ராஜாக்கு ஒரு சட்டம் கருணாஸ்-க்கு ஒரு சட்டமா? -ஸ்டாலின் கேள்வி...
Controversial Speech Sep 23, 2018, 01:52 PM IST
H. ராஜாக்கு ஒரு சட்டம் கருணாஸ்-க்கு ஒரு சட்டமா? -ஸ்டாலின் கேள்வி...
அ.தி.மு.க ஆட்சியில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸுக்கு ஒரு சட்டம்! எச்.ராஜா மற்றும் எஸ்.வி.சேகருக்கு ஒரு சட்டமா?” திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி....
சர்ச்சை பேச்சு விவகாரம்: MLA கருணாஸ்-க்கு அக்., 5 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்.....
Controversial Speech Sep 23, 2018, 08:48 AM IST
சர்ச்சை பேச்சு விவகாரம்: MLA கருணாஸ்-க்கு அக்., 5 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்.....
முதலமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரிகளை அவதூறாக பேசிய வழக்கில், திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது செய்யப்பட்டார்...! 
கெத்து காட்டிய நடிகர் கருணாஸ்... பாய்ந்தது 6 பிரிவுகளில் வழக்கு...
Controversial Speech Sep 20, 2018, 05:57 PM IST
கெத்து காட்டிய நடிகர் கருணாஸ்... பாய்ந்தது 6 பிரிவுகளில் வழக்கு...
எம்.எல்.ஏவான நடிகர் கருணாஸ் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர் நுங்கம்பாக்கம் காவல் துறையினர். 
கத்துவா கற்பழிப்பு வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்: பார்கவுன்சில்!
Kathua murder case Apr 26, 2018, 12:52 PM IST
கத்துவா கற்பழிப்பு வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்: பார்கவுன்சில்!
கத்துவா சிறுமி பாலியல் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என பார்கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது! 
 லெனின், பெரியார் சிலையை தொடர்ந்து அம்பேத்கர் சிலை உடைப்பு!
Tamilnadu Mar 7, 2018, 02:45 PM IST
லெனின், பெரியார் சிலையை தொடர்ந்து அம்பேத்கர் சிலை உடைப்பு!
உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் நேற்று இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.
H.ராஜாவின் கருத்து காவிரி பிரச்சனையை திசை திருப்பும் நோக்கம்-கமல் பேட்டி!
Tamilnadu Mar 7, 2018, 02:03 PM IST
H.ராஜாவின் கருத்து காவிரி பிரச்சனையை திசை திருப்பும் நோக்கம்-கமல் பேட்டி!
பெரியார் சிலை தொடர்பான ஹெச்.ராஜாவின் முகநூல் பதிவு நடவடிக்கைக்கு பின்னால் மத்திய அரசின் தூண்டுதல் இருக்கலாம் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.  
H. ராஜா கருத்தை கண்டித்து தமிழகம் முழுவது போராட்டம்!
Tamilnadu Mar 7, 2018, 01:03 PM IST
H. ராஜா கருத்தை கண்டித்து தமிழகம் முழுவது போராட்டம்!
பெரியார் சிலை உடைக்கப்படும் என்று எச் ராஜா வெளியிட்ட கருத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.  
பெரியார் சிலை குறித்து H. ராஜா கருத்துக்கு: ஜெயக்குமார் எச்சரிக்கை!
Tamilnadu Mar 7, 2018, 12:11 PM IST
பெரியார் சிலை குறித்து H. ராஜா கருத்துக்கு: ஜெயக்குமார் எச்சரிக்கை!
பெரியார் சிலையை உடைப்போம் என்கிற எச்.ராஜாவின் பேச்சை ஏற்க முடியாது என சென்னை பட்டினப்பாக்கத்தில் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார்
பெரியார் சிலை விவகாரம்: H. ராஜா மீது வழக்கு பதிவு!
Tamilnadu Mar 7, 2018, 11:47 AM IST
பெரியார் சிலை விவகாரம்: H. ராஜா மீது வழக்கு பதிவு!
தமிழகத்தில் தந்தை பெரியார் சிலையை தகர்ப்போம் என பாஜக-வின் தேசிய செயலாளர் H. ராஜாவின் கருத்துக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 
குக்கர் சின்னம் தொடர்பான வழக்கு: உயர்நீதிமன்றம் ஒத்திவைப்பு!!
குக்கர் சின்னம் Feb 6, 2018, 12:05 PM IST
குக்கர் சின்னம் தொடர்பான வழக்கு: உயர்நீதிமன்றம் ஒத்திவைப்பு!!
குக்கர் சின்னம் ஒதுக்கக் கோரி டிடிவி தொடர்ந்த வழக்கு  டெல்லி உயர்நீதிமன்றம்  பிப்ரவரி 15ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. 
ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கு: அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்
Jallikattu Feb 2, 2018, 10:12 AM IST
ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கு: அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்
ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு எதிராக பீட்டா தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று முக்கிய விசாரணை மேற்கொண்டு, இறுதி முடிவு அறிவிக்க உள்ளது.
ராஞ்சி தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்- தேஜஸ்வி யாதவ்!!
லாலு பிரசாத் யாதவ் Jan 24, 2018, 04:30 PM IST
ராஞ்சி தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்- தேஜஸ்வி யாதவ்!!
லாலுவுக்கு எதிரான சி.பி.ஐ. கோர்ட்டு அளித்த தீர்ப்பினை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்வோம் என லாலு பிரசாத் யாதவ் மகன் மகன் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
3_வது மாட்டு தீவன ஊழல் வழக்கு: லாலு பிரசாத் யாதவுக்கு 5 வருட சிறை தண்டனை
Lalu Prasad Yadav Jan 24, 2018, 12:19 PM IST
3_வது மாட்டு தீவன ஊழல் வழக்கு: லாலு பிரசாத் யாதவுக்கு 5 வருட சிறை தண்டனை
3_வது மாட்டு தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு 5 வருட சிறை தண்டனை விதித்து ராஞ்சி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  
MLA தகுதிநீக்க வழக்கு: தீர்ப்பின் தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைப்பு!
தமிழகம் Jan 23, 2018, 03:37 PM IST
MLA தகுதிநீக்க வழக்கு: தீர்ப்பின் தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைப்பு!
தமிழக அரசுக்கு எதிராகவும், விரோதமாகவும் செயல்பட்டு வரும் 18 எம்எல்ஏ-க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அதிமுக சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கில் பல வாய்தாக்கலுக்கு பின்னர் இன்று மீண்டும் தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப் பட்டுள்ளது!
நிர்பயா வழக்கு வரும் பிப்., 16-க்கு ஒத்திவைப்பு!
நிர்பயா Jan 22, 2018, 04:21 PM IST
நிர்பயா வழக்கு வரும் பிப்., 16-க்கு ஒத்திவைப்பு!
நாட்டை உலுக்கிந நிர்பயா வழக்கினை வரும் பிப்., 16 ஆம் நாள் ஒத்தி வைக்கப்பட்டதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது!
பேருந்து கட்டண உயர்வு: உயர் நீதிமன்றத்தில் வழக்கு!!
Bus Jan 22, 2018, 02:02 PM IST
பேருந்து கட்டண உயர்வு: உயர் நீதிமன்றத்தில் வழக்கு!!
அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்தியதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
உத்தரகண்ட் சாலை விபத்தில் இருவர் பலி!
உத்தரகண்ட் Jan 16, 2018, 06:44 PM IST
உத்தரகண்ட் சாலை விபத்தில் இருவர் பலி!
உத்தரகண்ட்-ல் மோட்டார் பைக்கில் பயணம் செய்த இருவர் அருகில் இருந்த பள்ளதாக்கில் விழுந்ததில் பலியாகினர்!
''2.44 சதவீதத்தை இடைக்கால ஊதிய உயர்வாக ஏற்று பணிக்கு திரும்ப தயார்''
Traffic Jan 10, 2018, 07:16 PM IST
''2.44 சதவீதத்தை இடைக்கால ஊதிய உயர்வாக ஏற்று பணிக்கு திரும்ப தயார்''
தமிழக அரசு அறிவித்த 2.44 காரணி ஊதிய உயர்வை இடைக்கால ஊதிய உயர்வாக ஏற்று பணிக்கு திரும்ப தயார் என்று போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
  • 1
  • 2
  • 3
  • Next
  • last »

Trending News

  • தமிழ்நாடு அரசு வெளியிட்ட டபுள் குட் நியூஸ் - ரூ.30 லட்சம் பெற உடனே விண்ணப்பிக்கவும்..!!
    Tamil Nadu government

    தமிழ்நாடு அரசு வெளியிட்ட டபுள் குட் நியூஸ் - ரூ.30 லட்சம் பெற உடனே விண்ணப்பிக்கவும்..!!

  • ஆர்சிபிக்கு குட் நியூஸ்.. அணிக்கு திரும்பிய முக்கிய வீரர்!
    RCB
    ஆர்சிபிக்கு குட் நியூஸ்.. அணிக்கு திரும்பிய முக்கிய வீரர்!
  • தமிழ்நாடு இல்லை! GST மூலம் அதிக வருமானம் தரும் மாநிலம் எது தெரியுமா?
    GST
    தமிழ்நாடு இல்லை! GST மூலம் அதிக வருமானம் தரும் மாநிலம் எது தெரியுமா?
  • குதிகால் வெடிப்பு பிரச்சனை இருக்கா? இந்த வீட்டு வைத்தியங்களை ட்ரை பண்ணுங்க
    Cracked Heels
    குதிகால் வெடிப்பு பிரச்சனை இருக்கா? இந்த வீட்டு வைத்தியங்களை ட்ரை பண்ணுங்க
  • HCL-Foxconn: புதிய செமிகண்டக்டர் உற்பத்தி அலகுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
    Semiconductor
    HCL-Foxconn: புதிய செமிகண்டக்டர் உற்பத்தி அலகுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • இந்த சிஎஸ்கே வீரர் அணிக்கு திரும்புவது சந்தேகம் தான்? என்ன செய்யப் போகிறது நிர்வாகம்!
    CSK
    இந்த சிஎஸ்கே வீரர் அணிக்கு திரும்புவது சந்தேகம் தான்? என்ன செய்யப் போகிறது நிர்வாகம்!
  • கமல்ஹாசனின் தக் லைஃப்.. டிரெய்லர் ரிலீஸ் குறித்து முக்கிய தகவல்
    Kamal Haasan
    கமல்ஹாசனின் தக் லைஃப்.. டிரெய்லர் ரிலீஸ் குறித்து முக்கிய தகவல்
  • தினமும் ஒரு கைப்பிடி முளைத்த வேர்க்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புத நன்மைகள்
    Peanuts
    தினமும் ஒரு கைப்பிடி முளைத்த வேர்க்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புத நன்மைகள்
  • ஐபிஎல் மீண்டும் தொடங்கினாலும்.. இந்த 3 அணிகளுக்கு பெரிய பாதிப்பு!
    IPL 2025
    ஐபிஎல் மீண்டும் தொடங்கினாலும்.. இந்த 3 அணிகளுக்கு பெரிய பாதிப்பு!
  • பான் இந்தியா நட்சத்திர அந்தஸ்தை பெற்றார் ரெஜினா கசாண்ட்ரா!
    Regina Cassandra
    பான் இந்தியா நட்சத்திர அந்தஸ்தை பெற்றார் ரெஜினா கசாண்ட்ரா!

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x