2017-ம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருதுகள் விவரங்கள்

Last Updated : Jan 25, 2017, 05:02 PM IST
2017-ம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருதுகள் விவரங்கள்  title=

ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்மவிபூசன், பத்மபூசன் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில் 2016-ம் ஆண்டிற்கான பத்ம ஸ்ரீ விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசால் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களின் விவரங்கள் பின்வருமாறு:-




பெயர்கள் பெயர்கள் பெயர்கள்
சமூக சேவகர் அனுராதா கொய்ராலா பத்திரிக்கையாளர் ஹச்.ஆர்.ஷா தீபா கர்மாக்கர்,
சுற்றுப்புற ஆர்வலர் டாக்டர் எஸ்.வி.மபுஸ்கர் நாட்டுப்புற பாடகர் சுக்ரி பூமா கவுடா ஹாக்கி வீரர் ஸ்ரீஜேஷ்,
பாடகர் கைலாஷ் கர் நாட்டுப்புற பாடகர் முகுந்த் நாயக் டி.கே.விஸ்வநாதன்
பாடகி அனுராதா பட்வால் சண்டிகர் பேராசிரியர் ஹர்கிஷன் சிங். விகாஸ் கவுடா,
பாடகர் ஜிதேந்திர ஹரிபால் எழுத்தாளர் இலி அகமது நடிகர் சாது மேகர்,
நடன கலைஞர் பாசந்தி பிஸ்த் எழுத்தாளர் நரேந்திர கோலி சேகர் நாயக்,
மலையாள கவிஞர் பி.குன்ஹிராமன் நாயர் ஓவியர் திலக் கீதை சின்தகிண்டி மல்லீஸம்,
மலையாள கவிஞர் அக்கிதம், பீகார் ஓவியர் பயோயா தேவி தரிபள்ளி ராமைய்யா,
மிருதங்க வித்வான் டி.கே.மூர்த்தி, களரி பயிற்சியாளர் கிரானி. பிபின் கனத்ரா,
இசையமைப்பாளர் எல்.பிரேந்திர குமார் சிங் கிரிக்கெட் வீரர் விராட் கோலி, கன்வால் சிபல்,
இசைக்கலைஞர் உஸ்தாத் இம்ராத் கான் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு, சுப்ரோதா தாஸ்
முன்னாள் பேராசிரியர் காசிநாத் பண்டிட் பல்பீர் சிங் சீசிவால், பக்தி யாதவ்,
மறைந்த டாக்டர். சுனிதா சாலமோன், கினாபாய் தர்கபாய் பட்டேல், கிரிஷ் பரத்வா,
பத்திரிக்கையாளர் பாவனா சோமாய்யா மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக், கரிமுல் காகு,
     

Trending News