மத்திய அரசு

பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து முதல்வர் பழனிசாமி கடிதம்..!

பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து முதல்வர் பழனிசாமி கடிதம்..!

தமிழகத்தில் 3 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க அனுமதி அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்!!

Nov 27, 2019, 03:40 PM IST
தமிழகத்தில் மேலும் 3 மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அமைச்சகம் ஒப்புதல்!

தமிழகத்தில் மேலும் 3 மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அமைச்சகம் ஒப்புதல்!

தமிழகத்தில் மேலும் 3 புதிய அரசு மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

Nov 27, 2019, 01:33 PM IST
தமிழ்நாட்டுக்கு 6 புதிய மருத்துவக் கல்லூரி: மத்திய அரசு ஒப்புதல்

தமிழ்நாட்டுக்கு 6 புதிய மருத்துவக் கல்லூரி: மத்திய அரசு ஒப்புதல்

தமிழ்நாட்டில் புதிதாக ஆறு மருத்துவக் கல்லூரிகளை தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 

Oct 23, 2019, 05:37 PM IST
50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு; 5% அகவிலைப்படி உயர்வு!!

50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு; 5% அகவிலைப்படி உயர்வு!!

மத்திய ஊழியர்களுக்கு அகவிலைப்படி 12 சதவீதத்தில் இருந்து 17 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் சுமார் ஒரு கோடி குடும்பங்களை பயன் அடையும் என்று நம்பப்படுகிறது.

Oct 9, 2019, 04:41 PM IST
ஒரே வேலை, ஒரே ஊதியம் என்ற SC உத்தரவை தொடர்ந்து மத்திய அரசு சுற்றறிக்கை!

ஒரே வேலை, ஒரே ஊதியம் என்ற SC உத்தரவை தொடர்ந்து மத்திய அரசு சுற்றறிக்கை!

ஒரே வேலைக்கு ஒரே ஊதியம் வழங்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து மத்திய அரசு நடவடிக்கை!!

Sep 7, 2019, 03:48 PM IST
தமிழகத்திற்கு 10 மருத்துவ கல்லூரிகள் வேண்டும்: மத்திய அரசிடம் ராமதாஸ் கோரிக்கை

தமிழகத்திற்கு 10 மருத்துவ கல்லூரிகள் வேண்டும்: மத்திய அரசிடம் ராமதாஸ் கோரிக்கை

75 புதிய மருத்துவக் கல்லூரிகளில் குறைந்தது 10 மருத்துவக் கல்லூரிகளை தமிழகத்தில் அமைக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என  பா.ம.க. நிறுவனர் இராமதாசு கோரிக்கை வைத்துள்ளார். 

Aug 30, 2019, 04:02 PM IST
காஷ்மீர் பிரச்சனை: மத்திய அரசுக்கு 2 வாரம் கெடு - உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

காஷ்மீர் பிரச்சனை: மத்திய அரசுக்கு 2 வாரம் கெடு - உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

இரண்டு வாரங்களுக்குள் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மீண்டும் இயல்புநிலை திரும்ப வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Aug 13, 2019, 01:45 PM IST
சட்டவிரோத மணல் குவாரி: தமிழ்நாடு உட்பட 5 மாநில அரசுகளுக்கு SC நோட்டீஸ்

சட்டவிரோத மணல் குவாரி: தமிழ்நாடு உட்பட 5 மாநில அரசுகளுக்கு SC நோட்டீஸ்

சட்டவிரோத மணல் குவாரி வழக்கில் மத்திய அரசு, நடுவண் புலனாய்வு அமைப்பு மற்றும் மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்.

Jul 24, 2019, 03:52 PM IST
காவிரி மேலாண்மை ஆணையத் தலைவராக A.K.சின்ஹா நியமனம்!!

காவிரி மேலாண்மை ஆணையத் தலைவராக A.K.சின்ஹா நியமனம்!!

மத்திய நீர்வள ஆணைய தலைவரான ஏ.கே.சின்ஹா காவிரி மேலாண்மை ஆணைய தலைவராகவும் நியமனம்!!

Jul 11, 2019, 09:26 AM IST
அதிமுக மக்கள் கட்சி! திமுக வாரிசு அரசியல் கட்சி! - ஜெயக்குமார்

அதிமுக மக்கள் கட்சி! திமுக வாரிசு அரசியல் கட்சி! - ஜெயக்குமார்

அதிமுக அதிமுக மக்கள் கட்சி, இங்கு எளியவர் கூட முதலவராக பதவிக்கு வரலாம் என மைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்!!

Jul 5, 2019, 02:02 PM IST
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது

மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழக அரசு ஒருபோதும் அனுமதி வழங்காது என பேரவையில் திமுக கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பதில்!!

Jul 3, 2019, 01:03 PM IST
மக்கள் விரும்பாத திட்டங்களுக்கு தமிழக அரசு ஆதரவு அளிக்காது: ஜெயக்குமார்!

மக்கள் விரும்பாத திட்டங்களுக்கு தமிழக அரசு ஆதரவு அளிக்காது: ஜெயக்குமார்!

மக்கள் விரும்பாத திட்டங்களுக்கு தமிழக அரசு ஆதரவு அளிக்காது; மக்கள் விரும்பும் திட்டங்களுக்கு மட்டுமே ஆதரவு என முதல்வரே கூறியுள்ளார்!!

Jul 3, 2019, 11:26 AM IST
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு மீண்டும் அரசு அனுமதி!

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு மீண்டும் அரசு அனுமதி!

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தொடங்குவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள்!!

Jul 3, 2019, 09:54 AM IST
வாயு புயல் எச்சரிக்கை!! மத்திய அரசு உங்களுடன் இருக்கிறது: பிரதமர் மோடி ட்வீட்

வாயு புயல் எச்சரிக்கை!! மத்திய அரசு உங்களுடன் இருக்கிறது: பிரதமர் மோடி ட்வீட்

குஜராத் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் தாக்க உள்ள வாயு புயல் குறித்து மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது என பிரதமர் மோடி ட்வீட்.

Jun 12, 2019, 04:07 PM IST
நீட் தேர்வு: இன்னும் எத்தனை உயிர்களைப் பலிவாங்கப் போகிறதோ? வைகோ வேதனை

நீட் தேர்வு: இன்னும் எத்தனை உயிர்களைப் பலிவாங்கப் போகிறதோ? வைகோ வேதனை

நீட் தேர்வில் வெற்றி காண முடியாமல் தோல்வி அடைந்த தமிழக மாணவிகள் இருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தனக்கு மிகுந்த வேதனையை தருகிறது என ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

Jun 6, 2019, 04:52 PM IST
தமிழர்களின் உரிமையைப் பறிக்க மோடி யார்? வேல்முருகன் ஆவேசம்

தமிழர்களின் உரிமையைப் பறிக்க மோடி யார்? வேல்முருகன் ஆவேசம்

மும்மொழித் திட்டம் என்ற பெயரில் தமிழகத்தின் இருமொழிக் கொள்கைக்கு வேட்டு வைக்கும் செயலில் ஈடுபடுவதை மத்திய மோடி அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்.

Jun 1, 2019, 02:45 PM IST
அனைத்து உதவிகளும் மத்திய அரசு தொடர்ந்து செய்யும்: ஒடிசா முதல்வரிடம் மோடி உறுதி

அனைத்து உதவிகளும் மத்திய அரசு தொடர்ந்து செய்யும்: ஒடிசா முதல்வரிடம் மோடி உறுதி

மத்திய அரசு சார்பாக மாநில அரசுக்கு அனைத்து விதமான உதவி மற்றும் ஆதரவையும் வழங்குவதாக முதல்வர் பட்நாயக்கிடம் பிரதமர் மோடி உறுதி அளித்தார்.

May 4, 2019, 09:48 AM IST
கிரண்பேடிக்கு பின்னடைவு!! மத்திய அரசு வழங்கிய அதிகாரம் ரத்து -ஐகோர்ட் அதிரடி

கிரண்பேடிக்கு பின்னடைவு!! மத்திய அரசு வழங்கிய அதிகாரம் ரத்து -ஐகோர்ட் அதிரடி

யூனியன் பிரதேச ஆளுநருக்கு வழங்கப்பட்ட மத்திய அரசின் அதிகாரம் செல்லாது என சென்னை ஐகோர்ட் உத்தரவு,

Apr 30, 2019, 12:47 PM IST
மோடி - எடப்பாடி இருவரையும் வீழ்த்தும் நாள் ஏப்ரல் 18: ஸ்டாலின் சபதம்

மோடி - எடப்பாடி இருவரையும் வீழ்த்தும் நாள் ஏப்ரல் 18: ஸ்டாலின் சபதம்

நாட்டு மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கும் மத்திய அரசு மற்றும் தமிழக அரசை தூக்கி எறியவேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Mar 27, 2019, 09:06 AM IST
மத்திய அரசின் பொதுத்துறையில் வடமாநிலத்தவர்களுக்கு 90% பணி நியமனம்: வைகோ கண்டனம்

மத்திய அரசின் பொதுத்துறையில் வடமாநிலத்தவர்களுக்கு 90% பணி நியமனம்: வைகோ கண்டனம்

இரயில்வே உள்ளிட்ட மத்திய அரசின் பொதுத்துறையில் வடமாநிலத்தவர் அதிக அளவில் பணி அமர்த்தியதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

Mar 2, 2019, 04:47 PM IST