உத்திரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் "ஹாட் ஏர் பலூன்" விழா சிறப்பாக துவங்கியது!
இன்று (ஞாயிறு) தொடங்கி, பத்து நாள் நீடிக்கும் இந்நிகழ்வில் அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, ஜப்பான், மலேசியா மற்றும் தைவான் உட்பட 13 நாடுகள் பங்கேற்கிறது.
ஹாட் ஏர் பலூன் திருவிழா சுற்றுலாவிற்கு ஊக்கமளிக்கும் நிகழ்வாக அமைகிறது. இந்த நிகழ்வால் வளமான கலாச்சார பாரம்பரியம் மற்றும் அற்புதமான நீர்வீழ்ச்சிகள் போன்றவ வெளிநாட்டவர்களால் அறியப்படும் என நம்பப்படுகிறது.
Ten-day long Hot Air Balloon festival begins in Uttar Pradesh's Varanasi. pic.twitter.com/wPEFb00itv
— ANI UP (@ANINewsUP) December 24, 2017
எனினும் இவ்விழாவினால் விபத்துக்கள் ஏற்பட சாத்தியம் பெரும்பான்மை உள்ளது என மக்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.