உத்திரப்பிரதேசத்தில் கடும் பனிமூட்டம்!!

உபி-யின் கடும் பனிமூட்டம் காரணமாக அப்பகுதி இரவு போன்று காட்சியளிக்கிறது.

Last Updated : Dec 19, 2017, 11:12 AM IST
உத்திரப்பிரதேசத்தில் கடும் பனிமூட்டம்!! title=

உபி-யின் லக்னோ பகுதியில் கடும் பனிமூட்டம் காரணமாக குளிர் அலை தீவிரமடைந்து வருகிறது. மேலும், அப்பகுதி இரவு போன்று காட்சியளிக்கிறது. 

காற்று மாசுபாடு காரணமாக வடமாநிலங்களில் மிகவும் மோசமான புகைமூட்டம் நிலவி வருகின்றது. உபி-யை ஒட்டி உள்ள டெல்லி, ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களிலும் பனிமூட்டம் அடங்கிய மாசுபாடான நிலை பரவி காணப்படுகிறது.

இந்நிலையில் உபி மாநிலம் லக்னோ பகுதியில் போக்குவரத்துக்கு நெறிசல் காரணமாக அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். 

 

 

 

 

Trending News