Kerala Lottery Results (27.08.2024): ஸ்த்ரீ சக்தி எஸ்எஸ்-430 லாட்டரி குலுக்கல் முடிவுகள் வெளியானது

Kerala Lottery Sthree Sakthi SS-430 Lucky Draw Results (27.08.2024): இன்று மதியம் 3 மணிக்கு ஸ்த்ரீ சக்தி எஸ்எஸ்-430 லாட்டரி குலுக்கல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன

Written by - Shiva Murugesan | Last Updated : Aug 27, 2024, 04:00 PM IST
    ஸ்த்ரீ சக்தி எஸ்எஸ்-430 கேரளா லாட்டரி குலுக்கல் முடிவுகள் விவரம்
Live Blog

Kerala Lottery Result Live Update: கேரளா லாட்டரி ஸ்த்ரீ சக்தி லாட்டரி எஸ்எஸ்-430(Sthree Sakthi SS-430) லாட்டரி குலுக்கல் முடிவுகள் இன்று (2024 ஆகஸ்ட் 27) பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்பட்டது. முதல் இடம் பிடிப்பவர்களுக்கு ரூ. 75 லட்சம் பரிசும், இரண்டாம் இடம் பிடிப்பவர்களுக்கு ரூ. 10 லட்சம் பரிசும், மூன்றாம் இடம் பிடிப்பவர்களுக்கு ரூ. 5000 பரிசும் வழங்கப்படும். 

கேரள லாட்டரி ஸ்த்ரீ சக்தி லாட்டரி எஸ்எஸ்-430 (Sthree Sakthi SS-430) குலுக்கல் முடிவுகளை தெரிந்துக்கொள்ள Zee News Tamil சேனலுடன் இணைந்திருங்கள்.

கேரள லாட்டரி ஸ்த்ரீ சக்தி எஸ்எஸ்-430 லாட்டரி குலுக்கல் முடிவுகளை statelottery.kerala.gov.in மற்றும் keralalotteriesresults.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமும் தெரிந்துக்கொள்ளலாம்.

கேரள லாட்டரி ஸ்த்ரீ சக்தி லாட்டரி எஸ்எஸ்-430 (Sthree Sakthi SS-430) பரிசு விவரங்கள்

- முதல் பரிசு: ரூ 75 லட்சம்
- 2வது பரிசு: ரூ. 10 லட்சம்
- 3வது பரிசு: ரூ. 5,000
- 4வது பரிசு: ரூ. 2,000
- 5வது பரிசு: ரூ. 1,000
- 6வது பரிசு: ரூ. 500
- 7வது பரிசு: ரூ. 200
- 8வது பரிசு: ரூ. 100
- ஆறுதல் பரிசு: ரூ. 8,000

(பொறுப்புத் துறப்பு: லாட்டரிக்கு அடிமை ஆகாமல் பொறுப்புடன் விளையாட வேண்டும். இந்தப் பக்கத்தில் வழங்கப்பட்ட தரவுகள் அனைத்தும் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. அறிவுரையாகவோ அல்லது ஊக்கமாகவோ கருதப்படக்கூடாது. Zee News Tamil எப்பவும் லாட்டரியை ஊக்குவிக்காது)

27 August, 2024

  • 15:49 PM

    எட்டாம் பரிசு (ரூ. 100) பெற்ற அதிர்ஷ்ட எண்கள்

    0001  0028  0058  0088  0156  0209  0246  0276  0332  0337  
    0358  0446  0487  0496  0505  0563  0663  0790  0962  1062  
    1072  1424  1711  2043  2095  2139  2220  2345  2348  2390  
    2494  2515  2560  2691  2810  2883  2945  3016  3117  3169  
    3286  3379  3421  3460  3636  3669  3699  3888  4016  4137  
    4245  4353  4404  4497  4621  4633  4777  4806  4819  4844  
    4930  4961  5046  5129  5257  5607  5682  5761  5850  5968  
    5998  6003  6046  6123  6160  6166  6206  6241  6245  6329  
    6423  6534  6563  6669  6671  6720  7147  7177  7270  7319  
    7330  7501  7508  7675  7748  7787  8185  8189  8204  8256  
    8259  8327  8330  8509  8535  8644  8645  8664  8684  8704  
    8736  8852  8879  8932  9055  9262  9306  9325  9339  9348  
    9632  9688  9841  9911  9943  9964

  • 15:39 PM

    ஏழாம் பரிசு (ரூ. 200) பெற்ற அதிர்ஷ்ட எண்கள்

    0080  0122  0123  0741  1058
    1196  1293  1423  2004  2044
    2494  2718  2914  2932  3228
    3309  3317  3388  3499  3512
    3848  3906  4291  4378  5486
    5592  5716  5835  5929  6071
    6407  6455  6727  7049  7185
    7241  7478  7776  8440  8604
    8820  9125  9638  9639  9958

  • 15:28 PM

    ஆறாம் பரிசு (ரூ. 500) பெற்ற அதிர்ஷ்ட எண்கள்

    0494  0559  0591  0915  
    0952  0960  1320  1331  
    1529  1683  1929  2140  
    2157  2367  2411  2433  
    3143  3265  3403  3488  
    3919  3978  4006  4012  
    4039  4070  4416  4463  
    4672  4937  5033  5091  
    5216  5359  5385  5611  
    6155  6503  7140  7222  
    7294  7894  7983  7995  
    8191  8532  8853  8994  
    9112  9114  9433  9614  
    9991

  • 15:25 PM

    ஐந்தாம் பரிசு (ரூ. 1000) பெற்ற அதிர்ஷ்ட எண்கள்

    1820  2122  2482  3313  3830
    3836  4586  4620  4920  5227
    6390  7577  7854  8764  9023
    9126  9287  9511  9941  9989

  • 15:24 PM

    நான்காம் பரிசு (ரூ. 2000) பெற்ற அதிர்ஷ்ட எண்கள்

    0399  3925  4423  5035  6004  
    7222  7453  8393  9402  9769

  • 15:23 PM

    மூன்றாம் பரிசு (ரூ. 5000) பெற்ற அதிர்ஷ்ட எண்கள்

    0129  0192  0269  1889  1898  1971  
    2328  3172  3873  4342  7117  7574  
    7637  7782  8149  8244  8769  9629

  • 15:21 PM

    ஆறுதல் பரிசு (ரூ. 8000) பெற்ற அதிர்ஷ்ட எண்கள்\

    SN 386415  SO 386415

    SP 386415  SR 386415

    SS 386415  SU 386415

    SV 386415  SW 386415

    SX 386415  SY 386415  

    SZ 386415

  • 15:12 PM

    இரண்டாம் பரிசு (ரூ. 10 லட்சம்) பெற்ற அதிர்ஷ்ட எண்

    SW 199707
    முகவர் பெயர்: சந்திரசேகர் பி
    ஏஜென்சி எண்: A 3379

  • 15:11 PM

    முதல் பரிசு (ரூ. 75 லட்சம்) பெற்ற அதிர்ஷ்ட எண்

    ST 386415 (ஆலப்புழா)
    முகவர் பெயர்: சந்தோஷ் கே.டி
    ஏஜென்சி எண்: A 5854

  • 14:06 PM

    கேரள லாட்டரி இணையத்தளம்

    கேரள லாட்டரி ஸ்த்ரீ சக்தி எஸ்எஸ்-430 லாட்டரி குலுக்கல் முடிவுகளை statelottery.kerala.gov.in மற்றும் keralalotteriesresults.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமும் தெரிந்துக்கொள்ளலாம்.

     

  • 13:34 PM

    ஸ்த்ரீ சக்தி எஸ்எஸ்-430 லாட்டரி குலுக்களில் எந்த எண்ணுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும்? 

    75 லட்சம் ரூபாய்க்கான குலுக்களில் முதல் பரிசு பெற்ற வெற்றி எண்: (காத்திருக்கவும்)

    10  லட்சம் ரூபாய்க்கான குலுக்களில் 2வது பரிசு பெற்ற வெற்றி எண்: (காத்திருக்கவும்)

    ஆறுதல் பரிசுக்கான குலுக்களில் 8,000 ரூபாய் வெற்றி பெற்ற எண்கள்: (காத்திருக்கவும்)

    3வது பரிசுக்கான குலுக்களில் 5,000 ரூபாய் வெற்றி பெற்ற எண்கள்: (காத்திருக்கவும்)

    4வது பரிசுக்கான குலுக்களில் 2,000 ரூபாய் வெற்றி பெற்ற எண்கள்: (காத்திருக்கவும்)

    5வது பரிசுக்கான குலுக்களில் 1,000  ரூபாய் வெற்றி பெற்ற எண்கள்: (காத்திருக்கவும்)

    6வது பரிசுக்கான குலுக்களில் 500 ரூபாய் வெற்றி பெற்ற எண்கள்: (காத்திருக்கவும்)

    7வது பரிசுக்கான குலுக்களில் 100 ரூபாய் வெற்றி பெற்ற எண்கள்: (காத்திருக்கவும்)

  • 12:17 PM

    கேரளா லாட்டரி குலுக்கல் முடிவுகளை ஆன்லைனில் பார்ப்பது எப்படி?

    படி 1: கேரள லாட்டரி முடிவுகளை statelottery.kerala.gov.in மற்றும் keralalotteriesresults.in அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் தெரிந்துக்கொள்ளலாம். 

    படி 2: லாட்டரி ரிசல்ட் என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.

    படி 3: புதிய பக்கம் திறக்கப்படும். 

    படி 4: வியூ (View) என்பதை கிளிக் செய்யவும்.

    படி 5: லாட்டரி முடிவுகள் திரையில் காட்டப்படும். 

    படி 6: அதை பதிவிறக்கம் செய்துக்கொள்ளுங்கள்

  • 11:39 AM

    ஸ்த்ரீ சக்தி எஸ்எஸ்-430 லாட்டரி குலுக்கல் எங்கு நடைபெறும்?  

    கேரள மாநில லாட்டரித் துறை ஸ்த்ரீ சக்தி எஸ்எஸ்-430 (Sthree Sakthi SS-430) லாட்டரி அதிர்ஷ்ட குலுக்கல் முடிவுகள் திருவனந்தபுரத்தில் உள்ள பேக்கரி சந்திப்பு அருகே உள்ள கோர்க்கி பவனில் நடைபெறும்.

  • 11:23 AM

    ஸ்த்ரீ சக்தி எஸ்எஸ்-430 லாட்டரி முடிவுகளை எப்படி தெரிந்துக்கொள்வது?

    ஸ்த்ரீ சக்தி எஸ்எஸ்-430 (Sthree Sakthi SS-430) லாட்டரி குலுக்கல் முடிவுகளை statelottery.kerala.gov.in மற்றும் keralalotteriesresults.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமும் தெரிந்துக்கொள்ளலாம்.

  • 11:07 AM

    கேரளா லாட்டரி சீட்டு சேதமடைந்தால் பணம் கிடைக்குமா?

    ஒருவேளை நீங்கள் லாட்டரி குலுக்கலில் வெற்றி பெற்ற நிலையில், உங்கள் டிக்கெட் சேதமடைந்தால், உங்களுக்கான பரிசுத்தொகை நிராகரிக்க வாய்ப்பு உள்ளது.

  • 10:42 AM

    கேரளா லாட்டரி குலுக்கலில் வெற்றி பெற்ற பணம் எப்பொழுது கிடைக்கும்?

    கேரள லாட்டரி குலுக்கலில் உங்களுக்கு பரிசுத்தொகை கிடைத்தால், 30 நாட்களுக்குள் ரொக்கப் பரிசைப் பெற்றுக் கொள்ளலாம். அதற்காக சில ஆவணங்களை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    அதேநேரத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமான லாட்டரி பரிசை யாராவது வென்றால், ஒரு தனிநபர் சரியான அடையாளச் சான்று ஆவணங்களை கேரள லாட்டரி வாரியத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்..

  • 10:13 AM

    கேரளா லாட்டரி பரித்தொகைக்கு வரி விதிக்கப்படுமா?

    ஆம், நீங்கள் லாட்டரி குலுக்கலில் வெற்றி பெற்றால், உங்களுக்கு கிடைக்கும் ரொக்கப் பரிசுத்தொகையில் இருந்து 30 சதவீதம் லாட்டரி வரியும், முகவர் லாட்டரிக்கு 10 சதவீதம் கமிஷனும் விதிக்கப்படும்.

Trending News