5 வயதுக்கு உட்ப்பட்ட குழந்தைகள் பாஸ்போர்ட் பெற விரல் ரேகை பதிவு வேண்டாம்!!

குழந்தைகளுக்கு விரல் ரேகை பதிவு செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.கே.சிங் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

Last Updated : Dec 28, 2017, 10:43 AM IST
5 வயதுக்கு உட்ப்பட்ட குழந்தைகள் பாஸ்போர்ட் பெற விரல் ரேகை பதிவு வேண்டாம்!! title=

பாஸ்போர்ட் பெற குழந்தைகள் விரல் ரேகை பதிவு செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.கே.சிங் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் கைக்குழந்தைகளுக்கு விரல் ரேகை பதிவு செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.கே.சிங் நேற்று நடந்த பாராளுமன்றக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

எனினும், அந்த குழந்தைகளின் புகைப்படம் பாஸ்போர்ட்டில் அச்சிடுவதற்காக பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு நேரில் வந்து புகைப்படம் எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறித்தியுள்ளார்.

 

Trending News