இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் என்ன?...

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 22 காசுகள் குறைந்து, டீசல் விலை 29 காசுகள் குறைந்து விற்பனை....

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 4, 2018, 09:00 AM IST
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் என்ன?... title=
நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 22 காசுகள் குறைந்து, டீசல் விலை 29 காசுகள் குறைந்து விற்பனை....
 
சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.09 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.. 
 
பெட்ரோல் விலை;-
 
டெல்லி     - ₹ 71.72
 
மும்பை     -  ₹ 77.29
 
சென்னை     - ₹ 74.41
 
டீசல் விலை;-
 
டெல்லி     - ₹ 66.39
 
மும்பை     - ₹ 69.48
 
சென்னை     - ₹ 70.09
 

Trending News