இன்றைய (28-09-2018) பெட்ரோல் டீசல் விலை! விவரம் உள்ளே!!

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 86.51 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 78.69 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது..! 

Last Updated : Sep 28, 2018, 08:41 AM IST
இன்றைய (28-09-2018) பெட்ரோல் டீசல் விலை! விவரம் உள்ளே!! title=

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 86.51 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 78.69 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது..! 

பெட்ரோல் விலை;-

சென்னை     - ₹ 86.51

மும்பை     -  ₹ 90.57

டெல்லி     - ₹ 83.22

கொல்கத்தா - ₹ 85.03

டீசல் விலை;-

சென்னை     - ₹ 78.69

டெல்லி     - ₹ 74.42

மும்பை     - ₹ 79.01

கொல்கத்தா -  ₹ 76.27

Trending News