ஜனாதிபதி தேர்தல் 2017: மாநிலங்களின் ஓட்டு விவரங்கள்

Last Updated : Jul 20, 2017, 05:00 PM IST
ஜனாதிபதி தேர்தல் 2017: மாநிலங்களின் ஓட்டு விவரங்கள் title=

ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் அவர், இந்திய நாட்டின் 14-வது குடியரசு தலைவராகிறார்.

522 பாராளுமன்ற உறுப்பினர்கள் என்டிஏ வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்தனர். எதிர்க்கட்சிக்கு 22 எம்.பிக்கள் வாக்களித்தனர். 21 பாராளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.

 

மாநிலங்கள் ராம்நாத் கோவிந்த் ஓட்டு மீரா குமார் ஓட்டு
பீகார் 22,490  18,867
ஆந்திரப் பிரதேசம் 27,189      -
அசாம் 448 24
ஹிமாச்சலப் பிரதேசம் 1,530 1,887
ஜம்மு - காஷ்மீர் 2,160 6,192
குஜராத் 19,404 7,203
ஜார்கண்ட் 8,976 4,576
ஹரியானா 1792 8,176

Trending News