நேற்றைய விலையில் மாற்றமின்றி தொடரும் பெட்ரோல் விலை..!

சென்னையில் பெட்ரோல் விலை மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.74.73-க்கும், டீசல் விலை லிட்டருக்கு 8 காசுகள் குறைந்து ரூ.68.32க்கும் விற்பனை!!

Last Updated : Feb 16, 2020, 09:54 AM IST
நேற்றைய விலையில் மாற்றமின்றி தொடரும் பெட்ரோல் விலை..! title=

சென்னையில் பெட்ரோல் விலை மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.74.73-க்கும், டீசல் விலை லிட்டருக்கு 8 காசுகள் குறைந்து ரூ.68.32க்கும் விற்பனை!!

சென்னையில் பெட்ரோல் விலை மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.74.73-க்கும் ஆகவும், டீசல் நேற்றைய விலையில் இருந்து 8 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.68.89 ஆகவும் விற்பனையாகிறது. 
 
பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 71.94

மும்பை     -  ₹ 77.60

கொல்கத்தா - ₹ 74.58
 
சென்னை   - ₹ 74.73

டீசல் விலை;-

டெல்லி     - ₹ 64.77
 
மும்பை     - ₹ 67.80

கொல்கத்தா - ₹ 67.02

சென்னை   - ₹ 68.32 

 

Trending News