இந்திய பெரு நகரங்களில் இன்று பெட்ரோல், டீசல் விலை!

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (15.09.2018) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 15, 2018, 10:03 AM IST
இந்திய பெரு நகரங்களில் இன்று பெட்ரோல், டீசல் விலை! title=

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (15.09.2018) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பெட்ரோல், டீசல் விலை விவரங்கள்:-

சென்னை _____ பெட்ரோல் - ₹ 84.85 _____ டீசல் - ₹ 77.49
டெல்லி ________ பெட்ரோல் - ₹ 81.63 _____ டீசல் - ₹ 73.30
மும்பை _______ பெட்ரோல் - ₹ 89.01 _____ டீசல் - ₹ 77.82
கொல்கத்தா __பெட்ரோல் - ₹ 83.49 _____ டீசல் - ₹ 75.15
 
(உடனடி தகவலுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள்)

Trending News