ரயில்வே கேன்டீன்களில் விற்பனை செய்யப்படும் விற்கப்படும் அனைத்து உணவுகளுக்கு 5% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் 2017 ஆண்டு ஜூலை, 1-ம் தேதி முதல் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
இந்நிலையில் ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் விற்கப்படும் உணவுகளுக்கு இனி 5% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. குளிர்பானம் மற்றும் உணவுகளுக்கு 5% ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும்.
#Railway catering services to attract 5% Goods and Services Tax
Read @ANI Story | https://t.co/Kt6yjmKD3Z pic.twitter.com/2YnjymeDhs
— ANI Digital (@ani_digital) April 7, 2018