ராஜஸ்தானில் RTI மூலம் கேள்வி கேட்டால் அவர்களுக்கு ஆணுறை இலவசம்......

தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி கேட்டவர்களுக்கு ராஜஸ்தானில்  ஆணுறையை பதிலாக அனுப்பிய விவகாரம் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது! 

Last Updated : Jan 18, 2019, 10:11 AM IST
ராஜஸ்தானில் RTI மூலம் கேள்வி கேட்டால் அவர்களுக்கு ஆணுறை இலவசம்...... title=

தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி கேட்டவர்களுக்கு ராஜஸ்தானில்  ஆணுறையை பதிலாக அனுப்பிய விவகாரம் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது! 

தனி ஒருவனாக ஊழலுக்கு எதிராக போராடும் ஒருவரை நாம் திரைப்படங்களில் மட்டும் தான் பார்க்க முடியும். அப்படி நிஜ வாழ்கையில் போராடினால் அவரை இந்த பூ உலகம் வாழ விடுவதில்லை. திரைப்படத்தில் உள்ள அந்த கருத்துக்கள் அனைத்தும் நமது நிஜ வாழ்க்கையில் மறைந்து போகும் போது, கதைகள் மனதை விட்டு அகலவில்லை. 

இந்நிலையில், சமீபத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் உள்ளூர் அதிகாரிகளிடமிருந்து பதில்களை கோருமாறு ராஜஸ்தானில் இருந்து மனு தாக்கல் செய்யப்பட்டது. இருப்பினும், மொத்த தவறான நடத்தை விகாஸ் சௌத்ரி அவர் கோரிய பதில்களுக்கு பதிலாக ஆணுறைகளின் சீல் பாக்கெட்டுகளை அனுப்பினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ராஜஸ்தானில் மாநிலத்தின் அனுமான்கார்க் மாவட்டத்தின் ஷானிபாரி கிராமத்தைச் சேர்ந்த மனோகர் லாலும், விகாஸ் சவுத்ரியும், தங்கள் ஒன்றியத்தில் கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட வளர்ச்சித் திட்டங்கள் குறித்த தகவல்கள் தருமாறு மாவட்ட நிர்வாகத்திடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டிருந்தனர்.

அவர்களது கேள்விக்கு பதிலாக ஒரு தபால் உறை அனுப்பி வைக்கப்பட்டது. அதில் பதில்கள் அடங்கிய காகிதத்திற்கு பதிலாக உபயோகிக்கப்பட்ட ஆணுறை மட்டுமே இருந்தது. இதுகுறித்து அவர்கள் இருவரும் கொடுத்த புகாரை அடுத்து, அனுமான்கார்க் மாவட்ட ஆட்சியர் பத்ரா விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

Throwback to the Right which gave power to questions of the common man to question the transparency of Government Organizations. Right to Information Act, (RTI Act) is the fundamental right under the constitution of India. Being Inquisitive and answered for under a Right is known as Right to Information Act. Major objective of this right is to have transparency in the working regualtions of any Government authority. It thereby helps in having effective governance in the country, where an individual has the right to question their regulation. It is a complete fit to the Democracy which says that, "it is of the people, for the people and by the people." It is also important for an individual to form his own opinions on the basis of the Information provided and express them. Shades Of Happiness Foundation appreciates the motive of encouraging transparency and accountability in Government Authorities for which this RTI Act came into being. Picture Source: https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcRZgFW_qSf5GqqueKvarVyGD7lSSkqPgqMA1pItTbo1fjKRE4YaugwIWCFXZQ . . #Shadesofhappinessfoundation #Righttoeducation #RTIAct #Righttoquestion #righttokowledge #beinginquisitive #Righttoknow #powertoquestions #Humanempowerment #bettergovernance #forthepeople #bythepeople #ofthepeople #transparency #Accountability #ArunaRoy #throwbackthursday

A post shared by Shades of Happiness Foundation (@soh_globe) on

 

Trending News