திரிபுராவில் சட்டமன்ற தொகுதிகளில் மறுவாக்குப்பதிவு!

திரிபுராவில் சட்டமன்ற தொகுதிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறுவதால்  வாக்குச் சாவடியில் மக்கள் வரிசையில் காத்து நிற்கும் காட்சி!

Last Updated : Feb 26, 2018, 09:13 AM IST
திரிபுராவில் சட்டமன்ற தொகுதிகளில் மறுவாக்குப்பதிவு! title=

திரிபுராவில் சட்டமன்ற தொகுதிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறுவதால் வாக்குகளை பதிவு செய்ய வாக்குச் சாவடியில் திரிபுரா கிராம மக்கள் வரிசையில் காத்து நிற்கும் காட்சி!

திரிபுராவில் உள்ள தன்பூர், சோனமுரா, தெலிமுரா, கடம்தல-குர்தி, அம்பினிநகர் மற்றும் சப்ரூம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு மறு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதனையடுத்து தங்களின் வாக்குகளை பதிவு செய்ய மக்கள் வரிசையில் காத்து நிற்கின்றனர். 

Trending News