பிரபல மாடலை கொலை செய்து சூட்கேசில் மறைத்து வைத்த காதலன்..!

இன்ஸ்டாகிராமில் புகழ்பெற்ற பெண்ணை கொலை செய்து சடலத்தை சூட்கேசில் அடைத்து வைத்த காதலன்..!

Last Updated : Jul 31, 2019, 01:00 PM IST
பிரபல மாடலை கொலை செய்து சூட்கேசில் மறைத்து வைத்த காதலன்..! title=

இன்ஸ்டாகிராமில் புகழ்பெற்ற பெண்ணை கொலை செய்து சடலத்தை சூட்கேசில் அடைத்து வைத்த காதலன்..!

ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 27 வயதுடைய பெண் எக்டரினா கரெக்டொலவா (Ekaterina Karaglanova) என்பவர் இன்ஸ்டாகிராமில் மிகவும் புகழ்பெற்றவர். இவரை இன்ஸ்டாகிராமில் சுமார் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பின் தொடர்கின்றனர். இவர் வித்தியாசமாக போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு வருவதையே பொழுதுபோக்காக வைத்துள்ளார். 

இந்நிலையில், சில நாட்களாக எக்டரினா காணாமல் போயுள்ளார். இதையடுத்து அவரது பெற்றோர் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளனர். காவல்துறையினர், மாஸ்கோவில் எக்டரினா தங்கியிருந்த இடத்திற்கு சென்றுள்ளனர். அங்கு எக்டரினாவின் உடல் சூட்கேஸ் ஒன்றில் இருந்துள்ளதை கண்ட காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து போலீசார் கூறுகையில், ‘எக்டரினா தங்கி இருந்த குடியிருப்பு பகுதியில் இருந்த சிசிடிவி காட்சி மூலம் இதற்கான காரணம் யார்? என்பதை கண்டறிந்தோம். இதில் சம்பவ தினத்தன்று எக்டரினோவின் முன்னாள் காதலர் சூட்கேசுடன் செல்லும் காட்சி இடம் பெற்றிருந்தது. 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

Привет, Москва! Вот и подошла к концу наша короткая, но очень весёлая поездка на Корфу. Было очень кстати на несколько деньков сбежать от проливных дождей и холода к Ионическому морю. Вообще, если честно, не люблю долгий отдых. Путешествую часто, но в каждой стране провожу не более чем 3-5 дней. Самое длительное путешествие за всю жизнь было в Израиль с семьей , когда мне было лет 14. Мы тогда ездили в гости на целый месяц, объехали всю страну. Сейчас же предпочитаю путешествовать очень часто, но коротко, учеба и работа не отпускают. Зато впечатления от таких коротких поездок остаются самые яркие  етально помню каждый свой трип, все красивые места, смешные истории. В голове ничего не смешалось, как думают многие .  каждой страной связано что-то своёРасскажите про свои самые яркие путешествия, как вы обычно любите отдыхать? #traveler#travelife#travelove#luxurytravel#travelgirl#traveltheworld#traveladdicted#traveladdict#travelblog#travelgoals#agentprovocatuer#travelpost#travelgrams#styleblogger#travelwithme#style#styles#outfit#Kati_travels#korfu#korfuisland#travelgirl#teavelgirlsgo

A post shared by Kati K. (@katti_loves_life) on

இதையடுத்து அவரை கைது செய்தோம். பின்னர் விசாரணையில், எக்டரினோ அவரது புதிய காதலருடன் பிறந்தநாள் கொண்டாட திட்டமிட்டு இருக்கிறார். இதையடுத்து அவரை கொன்று சூட்கேசில் அடைத்து வைத்துள்ளார். எக்டரினா உடலில் கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் உள்ளன’ என கூறியுள்ளனர். 

 

Trending News