பங்குச் சந்தையில் சென்செக்ஸ் சரிவு! நிஃப்டி 245.70 புள்ளிகள் குறைவு!!

தேசிய பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 792.66 புள்ளிகள் குறைந்து, தற்போது 35,114.00 புள்ளிகளில் உள்ளது. 

Last Updated : Feb 2, 2018, 04:36 PM IST
பங்குச் சந்தையில் சென்செக்ஸ் சரிவு! நிஃப்டி 245.70 புள்ளிகள் குறைவு!! title=

மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதில் மும்பை மற்றும் தேசிய பங்குசந்தையில் குறியீட்டெண் கடும் சரிவை சந்தித்தது.

இந்நிலையில், தற்போது சென்செக்ஸ் 792.66 ப புள்ளிகள் குறைந்து, தற்போது 35,114.00 புள்ளிகளில் உள்ளது. அதே போன்று தேசிய பங்குச் சந்தை நிப்டி 245.70 புள்ளிகள் குறைந்து, தற்போது 10,771.20 புள்ளிகளில் உள்ளது.

கடந்த வாரம், சென்செக்ஸ் 178 புள்ளியில் இருந்து 0.52 சதவீதம் உயர்ந்து 34,331.85 புள்ளிகளாக உயர்ந்தது. தேசிய பங்குச் சந்தை நிப்டி 10,600 புள்ளிகளை வாரத்தின் முதல் நாளே நல்ல எட்டி சாதனை படைத்தது.

அதை தொடர்ந்து, தற்போது சென்செக்ஸ்  792.66 புள்ளிகள் குறைந்துள்ளது. அதே போன்று, நிஃப்டி 245.70 புள்ளிகள் குறைந்து, தற்போது 10,771.20 புள்ளிகளில் உள்ளது.

கடந்த வாரம், சென்செக்ஸ் 178 புள்ளியில் இருந்து 0.52 சதவீதம் உயர்ந்து 34,331.85 புள்ளிகளாக உயர்ந்தது. தேசிய பங்குச் சந்தை நிப்டி 10,600 புள்ளிகளை வாரத்தின் முதல் நாளே நல்ல எட்டி சாதனை படைத்தது.

அதை தொடர்ந்து, தற்போது சென்செக்ஸ் 77.81 புள்ளிகள் குறைந்துள்ளது என்பது குறிபிடத்தக்கது.

கடந்த மாதம், 2018 ஆம் ஆண்டின் முதல் வாரத்தில், முதலீட்டாளர்கள் புளூலிஷ் பூகோள குறிப்புகளுடன் புதிய வாங்குதல்களைக் குவித்து வருவதால், வரவுசெலவுத் திட்டங்களின் முதல் வாரத்திலேயே முடிவுக்கு கொண்டுவந்தது.

பி.எஸ்.இ சென்செக்ஸ் 184 புள்ளிகளில் இருந்து 34,153.85 புள்ளிகளாக உயர்ந்தபோது, ​​நிஃப்டி 10,558.85 புள்ளிகளோடு முடிந்தது. பொதுத்துறை வங்கிகளை வலுப்படுத்தும் நோக்கில் 80,000 கோடி ரூபாய்க்கு கடன் பத்திரங்களை வழங்குவதற்கு ஒப்புதல் கொடுத்துள்ளது.

ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து இந்திய ரூபாயின் மதிப்பு 63.26 ரூபாயாக உயர்ந்துள்ளது குறிபிடத்தக்கது.

 

Trending News