மும்பை

3rd T20 போட்டியில் 67 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி..!

3rd T20 போட்டியில் 67 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி..!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான  3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டியில் அபரா வெற்றிபெற்று இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது!!

Dec 12, 2019, 08:01 AM IST
IND vs WI: வெ.இண்டீஸ் அணியை துவம்சம் செய்த இந்தியா; வெற்றிக்கு 241 ரன்கள் தேவை

IND vs WI: வெ.இண்டீஸ் அணியை துவம்சம் செய்த இந்தியா; வெற்றிக்கு 241 ரன்கள் தேவை

கடைசி டி-20 போட்டியள் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து இந்திய அணி பேட்டிங் செய்ய உள்ளது.

Dec 11, 2019, 06:38 PM IST
மும்பை டி 20: தொடர் யாருக்கு? இன்று இந்தியா - வெ.இண்டீஸ் பலப்பரீட்சை

மும்பை டி 20: தொடர் யாருக்கு? இன்று இந்தியா - வெ.இண்டீஸ் பலப்பரீட்சை

அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள மூன்றாவது டி-20 போட்டி இன்று மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.

Dec 11, 2019, 02:42 PM IST
மரங்களை வெட்ட மகாராஷ்டிரா அரசுக்கு உச்சநீதிமன்றம் தடை விதிப்பு!

மரங்களை வெட்ட மகாராஷ்டிரா அரசுக்கு உச்சநீதிமன்றம் தடை விதிப்பு!

மும்பை ஆரே பகுதியில் மரங்களை வெட்ட மகாராஷ்டிரா அரசுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது!!

Oct 7, 2019, 11:39 AM IST
விநாயகர் சதுர்த்தி 2019: விநாயகர் சதுர்த்தி பற்றிய சுவாரஷ்யமான சில தகவல்கள்..!

விநாயகர் சதுர்த்தி 2019: விநாயகர் சதுர்த்தி பற்றிய சுவாரஷ்யமான சில தகவல்கள்..!

புகழ்பெற்ற பிள்ளையார்பட்டியில் சிறப்பு வழிபாடு!!

Sep 2, 2019, 09:19 AM IST
‘விநாயகர் சதுர்த்தி: நாடு முழுவதும் கோயில்களில் சிறப்பு வழிபாடு’

‘விநாயகர் சதுர்த்தி: நாடு முழுவதும் கோயில்களில் சிறப்பு வழிபாடு’

ஞான முதல்வனாம் விநாயகப் பெருமான் அவதரித்த விநாயகர் சதுர்த்தி இன்று நாடு முழுவதும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது!!

Sep 2, 2019, 08:51 AM IST
மும்பை பாந்த்ராவில் உள்ள MTNL கட்டிடத்தில் தீ விபத்து: 100 பேர் சிக்கியுள்ளனர்

மும்பை பாந்த்ராவில் உள்ள MTNL கட்டிடத்தில் தீ விபத்து: 100 பேர் சிக்கியுள்ளனர்

மும்பையின் பாந்த்ரா பகுதியில் அமைந்துள்ள எம்.டி.என்.எல் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

Jul 22, 2019, 05:07 PM IST
மும்பை 4 மாடி இடிந்து விழுந்ததில் 50 பேர் சிக்கி தவிப்பு; மீட்பு பணி தீவிரம்

மும்பை 4 மாடி இடிந்து விழுந்ததில் 50 பேர் சிக்கி தவிப்பு; மீட்பு பணி தீவிரம்

மும்பை டாங்கிரி பகுதியில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்தில் இடிபாடுகளில் 50 பேர் சிக்கி உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

Jul 16, 2019, 01:04 PM IST
கர்நாடக அரசியல்: ட்விட்டரில் டிரண்ட்டாகும் #BJPKidnapsMLAs ஹேஷ்டேக்

கர்நாடக அரசியல்: ட்விட்டரில் டிரண்ட்டாகும் #BJPKidnapsMLAs ஹேஷ்டேக்

கர்நாடக அரசியலை மையமாக வைத்து சமூக வலைத்தளமான ட்விட்டரில் #BJPKidnapsMLAs என்ற ஹேஷ்டேக் டிரண்ட்டாகி வருகிறது.

Jul 10, 2019, 01:39 PM IST
மகாராஷ்டிராவில் கனமழை காரணமாக 3 பேர் உயிரிழப்பு

மகாராஷ்டிராவில் கனமழை காரணமாக 3 பேர் உயிரிழப்பு

மகாராஷ்டிராவில் பெய்து வரும் பருவமழை காரணமாக பல இடங்களில் தண்ணீர் வெள்ளம் போல தேங்கி உள்ளது. 

Jun 28, 2019, 08:00 PM IST
தொடங்கியது பருவமழை..!! மும்பையில் கனமழை பல பகுதிகளில் நீர் தேக்கம்

தொடங்கியது பருவமழை..!! மும்பையில் கனமழை பல பகுதிகளில் நீர் தேக்கம்

ஜூன் 29 வரை மும்பை உட்பட கோவா மற்றும் கொங்கன் பகுதியில் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Jun 28, 2019, 03:11 PM IST
மகாராஷ்டிரா முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லம் வரி பாக்கி!

மகாராஷ்டிரா முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லம் வரி பாக்கி!

மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ரூ.7.44 லட்சம் குடிநீர் வரி பாக்கி வைத்துள்ளதாக மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது! 

Jun 24, 2019, 10:36 AM IST
இன்று சச்சின் தெண்டுல்கர் பிறந்த தினம்: குவியும் பாராட்டுக்கள்!!

இன்று சச்சின் தெண்டுல்கர் பிறந்த தினம்: குவியும் பாராட்டுக்கள்!!

இன்று சச்சின் தெண்டுல்கர் பிறந்த தினம்!! சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் அவரை வாழ்த்தி வருகின்றனர். அதில் சில உங்கள் பார்வைக்கு....!!

Apr 24, 2019, 03:32 PM IST
சாதனைகள்!! பாரத ரத்னா விருது பெற்ற முதல் கிரிக்கெட் வீரர் சச்சின் பிறந்த நாள்!!

சாதனைகள்!! பாரத ரத்னா விருது பெற்ற முதல் கிரிக்கெட் வீரர் சச்சின் பிறந்த நாள்!!

இந்திய கிரிக்கெட்டின் கடவுள் என்றும், லிட்டில் மாஸ்டர் என்றும் செல்லமாக அழைக்கப்படும் சச்சின் தெண்டுல்கர் பிறந்த நாள் இன்று.. தெரிந்துக்கொள்ளுவோம்..!!

Apr 24, 2019, 02:19 PM IST
தாயின் உயிருக்கு ஆபத்து என்றால் 4 மாத கருவை கலைக்கலாம்: HC

தாயின் உயிருக்கு ஆபத்து என்றால் 4 மாத கருவை கலைக்கலாம்: HC

தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமெனில் 4 மாதங்களுக்கு மேற்பட்ட கருவை நீதிமன்ற அனுமதியின்றி மருத்துவர் கலைக்கலாம் என மும்பை உயர்நீதிமன்றம்!!

Apr 5, 2019, 10:35 AM IST
2019 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ரயிலில் ஷாப்பிங் செய்யும் வசதி: முழுவிவரம்

2019 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ரயிலில் ஷாப்பிங் செய்யும் வசதி: முழுவிவரம்

அடுத்த ஆண்டு முதல் விமானம் போல ரயிலிலும் பயணிகள் ஷாப்பிங் செய்யலாம் என இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது.

Dec 24, 2018, 05:29 PM IST
மும்பை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் தீ விபத்து: ஆறு பேர் பலி; 50 பேர் காயம்

மும்பை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் தீ விபத்து: ஆறு பேர் பலி; 50 பேர் காயம்

மும்பையின் அந்தேரி பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் தீப்பிடித்ததால் இதுவரை ஆறு பேர் உயிரிழப்பு. 

Dec 17, 2018, 06:13 PM IST
மாணவர்களே! புதிய சிந்தனைகளின் மையமாக திகழுங்கள் -மோடி!

மாணவர்களே! புதிய சிந்தனைகளின் மையமாக திகழுங்கள் -மோடி!

புதிய கண்டுபிடிப்புகளும், புதுமையான தொழில்களைத் தொடங்க வழிவகுப்பதும் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான அடிப்படை அம்சம்! 

Aug 11, 2018, 03:24 PM IST
வீடியோ: வாழ்க்கையின் நிர்பந்தத்தால் தெருவில் பாடும் முதியவர்; முடிந்தவர் உதவி செய்யலாம்

வீடியோ: வாழ்க்கையின் நிர்பந்தத்தால் தெருவில் பாடும் முதியவர்; முடிந்தவர் உதவி செய்யலாம்

ஒரு காலத்தில் பிரபலமான இசைஅமைப்பாளர்கள் குழுவில் பாடியவர், இன்று தெருக்களில் படுகிறார். 

Aug 10, 2018, 05:46 PM IST
மும்பை பாரத் பெட்ரோலியம் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ: 43 பேர் காயம்

மும்பை பாரத் பெட்ரோலியம் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ: 43 பேர் காயம்

மும்பை செம்பூரில் உள்ள  பாரத் பெட்ரோலியம் சுத்திகரிப்பு நிலையத்தில் திடீர் என தீ விபத்து ஏற்பட்டதில் 43 பேர் படுகாயமடைந்துள்ளனர்! 

Aug 8, 2018, 05:57 PM IST