அஸ்ஸாமில் உள்ள கோக்ராஜஹார் மாவட்டத்தில் இன்று காலை, பாதுகாப்பு படைகளுக்கு முன் இரண்டு. டி.எஃப்.பி உறுப்பினர்கள் சரணடைந்துள்ளனர்.
அஸ்ஸாமில் மாநிலத்தில் உள்ள கோக்ராஜஹார் மாவட்டத்தில் அதிரடிப்படை போலீசார் நடத்திய சோதனையில் 2 டி.எஃப்.பி உறுப்பினர்கள் சரணடைந்துள்ளனர். மேலும், அவர்களிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டனர்.
மேலும், இது தொடர்பாக சோதனை மேற்கொண்டு வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Assam: Two NDFB (S) members surrendered before security forces in #Kokrajahar district earlier today, arms and ammunition recovered from their possession. pic.twitter.com/J0N7okR1yD
— ANI (@ANI) December 6, 2017