வீடியோ: பாஜகவின் ஹோலி பண்டிகையில் மேடை சரிந்து விபத்து!

உத்தர பிரதேசத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற ஹோலி மிலன் பண்டிகையின் போது மேடை சரிந்ததில் தலைவர் உள்ளிட்ட பலர் காயமடைந்தனர். 

Last Updated : Mar 23, 2019, 09:51 AM IST
வீடியோ: பாஜகவின் ஹோலி பண்டிகையில் மேடை சரிந்து விபத்து!

உத்தர பிரதேசத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற ஹோலி மிலன் பண்டிகையின் போது மேடை சரிந்ததில் தலைவர் உள்ளிட்ட பலர் காயமடைந்தனர். 

உத்தர பிரதேச மாநிலம் சம்பால் நகரில் பாஜக சார்பில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. அங்கு அமைக்கப்பட்டிருந்த பிரமாண்ட மேடையில் முக்கிய நிர்வாகிகள் சிலர் உரையாற்றினர்.

அப்போது நிகழ்ச்சி தொடங்கிய சிறிது நேரத்தில், மேடை பாரம் தாங்காமல் திடீரென சரிந்து விழுந்தது. மேடையில் நின்றிருந்த அனைவரும் விழுந்தனர். இதில் பாஜக விவசாய சங்கத் தலைவர் அவ்தேஷ் யாதவ் காயமடைந்தார். தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

More Stories

Trending News