`பத்மாவத்' படத்திற்கு இயக்குனர் ஷங்கர்-ன் விமர்சனம் இதுதான்!!

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் நடிகை தீபிகா படுகோனே நடிப்பில் உருவான படம் `பத்மாவத்'. பல தடைகளை தாண்டி இப்படம் கடந்த வாரம் வெளியானகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Last Updated : Jan 30, 2018, 10:38 AM IST
`பத்மாவத்' படத்திற்கு இயக்குனர் ஷங்கர்-ன் விமர்சனம் இதுதான்!! title=

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் நடிகை தீபிகா படுகோனே நடிப்பில் உருவான படம் `பத்மாவத்'. பல தடைகளை தாண்டி இப்படம் கடந்த வாரம் வெளியானகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதில் தீபிகா படுகோன், ரன்வீர் சிங், ஷாகித் கபூர், அதிதி ராவ் ஆகியோர் நடித்திருந்தனர். சஞ்சய் லீலா பன்சாலியே இசையமைத்திருந்த இதற்கு சுதீப் சட்டர்ஜி ஒளிப்பதிவு செய்திருந்தார்.

‘VIACOM18 மோஷன் பிக்சர்ஸ் – பன்சாலி புரொடக்ஷன்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து மிக பிரம்மாண்டமாக தயாரித்திருந்தது. இந்நிலையில், நேற்று படத்தை பார்த்த இயக்குநர் ஷங்கர் ‘பத்மாவத்’ டீமை பாராட்டி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்,

 

Trending News