இந்திய விமான நிலைய ஆணையத்தின் (ஏஏஐ) ஊழியர்களின் எச்சரிக்கையை மீறி நாடு முழுவதும் ஆறு ஆறு விமான நிலையங்கள் தனியார் மயமாக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் நடிகை தீபிகா படுகோனே நடிப்பில் உருவான படம் `பத்மாவத்'. பல தடைகளை தாண்டி இப்படம் கடந்த வாரம் வெளியானகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இன்று வெளியாக உள்ள பத்மாவத் திரைப்படத்துக்காக குஜராத்,ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகள் கலவர பூமியாக மாறியுள்ளது. இதனால் திரையரங்குகளில் பலத்த பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளது.
நாளை வெளியாக உள்ள பத்மாவத் திரைப்படத்துக்காக குஜராத்,ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகள் கலவர பூமியாக மாறியுள்ளது. பல இடங்களில் தொடர் போராட்டம் மற்றும் தீ வைப்பு சம்பவங்களும் நடத்தி வருகின்றனர்.
இன்று குஜராத் வருகை புரியும் இஸ்ரேலின் பிரதமர் திரு பெஞ்சமின் நெத்தன்யாகு மற்றும் திருமதி சாரா நெத்தன்யாகு ஆகியோரை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்கின்றார்.
குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் சபர்மதி ஆற்றின் அருகில், இந்திய கிர்கெட் வீரர் ஜஸ்பிரிட் பும்ராவின் தாத்தா சான்டோக் சிங் உடல் இறந்தப்படி கண்டெடுக்கப்பட்டது.
கொசுக்கடியால் தொற்றி கிருமிதான் ‘ஜிகா’ வைரஸ். உகாண்டாவில் உள்ள ஜிகா (Zika) என்ற காட்டில் குரங்குகளை தாக்கியபோதுதான், இந்த கிருமி பற்றி 1947-ம் ஆண்டு தெரியவந்தது.
அதன் பின்னர், இந்த வைரஸ் 1952-ம் ஆண்டு உகாண்டாவிலும் தான்சானியாவிலும் மனிதர்களையும் தாக்கியது. 2007 மற்றும் 2013-ம் ஆண்டுகளில், பசிபிக் நாடுகளில் ‘ஜிகா’ வைரஸ் தாக்குதலுக்கான அறிகுறிகள் தென்பட்டது.
அமெரிக்க நாடுகளான பிரேசில் மற்றும் கொலம்பியாவிலும், ஆப்பிரிக்காவிலும் அக்கிருமி பரவியது. ஜிகா வைரஸ், தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்காவை சேர்ந்த 23 நாடுகளில் தாக்கியது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.