ஜாக்பார்ட் ஆபர்! ரூ.65,000 மதிப்புள்ள ஸ்மார்ட் டிவி வெறும் ரூ.15,000 விலையில்!

பொதுவாக Blaupunkt 50-இன்ச் கியூஎல்இடி டிவி ரூ.49,999க்கு விற்பனை செய்யப்படுகிறது, தற்போது ஃப்ளிப்கார்ட்டில் 28 சதவீத தள்ளுபடியுடன் ரூ.35,999க்கு கிடைக்கிறது.  

Written by - RK Spark | Last Updated : Dec 14, 2022, 11:41 AM IST
  • பிளிப்கார்ட் சூப்பர் ஆபர்.
  • ஸ்மார்ட் டிவி மிகவும் கம்மி விலையில்.
  • ஆபர்களை அள்ளி கொடுத்த நிறுவனம்.
ஜாக்பார்ட் ஆபர்! ரூ.65,000 மதிப்புள்ள ஸ்மார்ட் டிவி வெறும் ரூ.15,000 விலையில்!  title=

மலிவான விலையில் சிறப்பான தரத்துடன் ஸ்மார்ட் டிவி வாங்க விரும்புபவர்களுக்கு தற்போது ஃப்ளிப்கார்ட் ஒரு சிறப்பான சலுகையை அறிவித்து இருக்கிறது.  இந்த ஃப்ளிப்கார்ட் விற்பனையில், 50 இன்ச் கியூஎல்இடி டிவியை பெரிய தள்ளுபடியுடன் அதாவது மலிவு விலையில் பெரிய டிஸ்ப்ளே கொண்ட ஸ்மார்ட் டிவியைப் வாங்கலாம்.

55 இன்ச் Vu GloLED டிவி: 

ஃப்ளிப்கார்ட்டில்  55 இன்ச் Vu GloLED ஸ்மார்ட் டிவியை குறைவான விலையில் வாங்கி கொள்ளலாம்.  சில்லறை விற்பனையில் ரூ.65,000 விற்கும் இந்த ஸ்மார்ட் டிவியானது 41 சதவீத தள்ளுபடிக்குப் பிறகு ரூ.37,999க்கு கிடைக்கிறது.  கூடுதலாக எக்ஸ்சேஞ்ச் ஆஃபருக்கு ரூ.20,900 வழங்கப்படுகிறது, இதன் மூலம் டிவியின் விலை ரூ.17,099 ஆக உள்ளது.  அதன் பின்னர் 10 சதவீதம் வங்கி சலுகைக்கு ரூ.3,000 வரை தள்ளுபடி கிடைக்கும்.  இதன் மூலம் உங்களுக்கு ஸ்மார்ட் டிவி ரூ.14,099 விலையில் கிடைக்கும்.

மேலும் படிக்க | கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களுக்கு ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அப்டேட்!

Blaupunkt 50-இன்ச் கியூஎல்இடி டிவி:

பொதுவாக Blaupunkt 50-இன்ச் கியூஎல்இடி டிவி ரூ.49,999க்கு விற்பனை செய்யப்படுகிறது, தற்போது ஃப்ளிப்கார்ட்டில் உங்களுக்கு  28 சதவீத தள்ளுபடியுடன் ரூ.35,999க்கு கிடைக்கிறது.  கூடுதலாக இந்த டிவிக்கு  எக்ஸ்சேஞ்ச் சலுகையாக ரூ.11,000 கிடைக்கிறது.  மொத்த சலுகையின் கீழ் உங்களுக்கு Blaupunkt 50-இன்ச் கியூஎல்இடி ஸ்மார்ட் டிவி ரூ.24,999க்கு கிடைக்கும்.  ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்ககூடிய இந்த டிவியானது அல்ட்ரா HD (4கே) ரிசல்யூஷனை கொண்டுள்ளது.  இமேஜ் ரிசல்யூஷன் 3840 x 2160 பிக்சல்கள் மற்றும் ஒலி வெளியீடு 60 W-ஐ கொண்டுள்ளது.  மேலும் இது நெட்ப்ளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ போன்ற ஓடிடி பயன்பாடுகளை வழங்குகிறது.

மேலும் படிக்க | Jio Phone 5G: விரைவில் வருகிறது போன்களின் பாஸ்!! விலையோ மலிவு, அம்சங்கள் மாஸ்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News